பாடல் #35625
உம்மை ஆராதிப்பேன் துதிப்பேன்
🔤 Ummai Aaraathippaen Thuthippaen
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிப்பேன் துதிப்பேன் - தினம் ஆர்ப்பரிப்பேன் களிப்பேன் எந்தன் இயேசுவையே என் நேசரையே ஆடிபாடி மகிழ்ந்திடுவேன் 1. என் தலைமேல் ஒரு தீபத்தையே ஏற்றியவரை துதிப்பேன் கன்மலைமேல் என் அடிகளையே நிறுத்தினவரை துதிப்பேன் 2. மரண இருள் பள்ளதாக்குகளில் உடன் இருந்தீர் துதிப்பேன் காரிருள் பூமியை மூடிடினும் காப்பவரை துதிப்பேன் 3. நீதியை ஆடையாய் கொடுத்தவர் தினம் தினம் துதித்திடுவேன் நியாயத்தை சால்வை பாகையுமாய் தரித்தவரை துதிப்பேன் 4. வானத்தில் நிலைக்கும் திருவசனம் உணர்ந்தே துதித்திடுவேன் - என் பாதைக்கு வெளிச்சம் திருமறையே பரிசுத்தரே துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathippaen Thuthippaen - Thinam Aarpparippaen Kalippaen Endhan Yesuvaiyae En Naesaraiyae Aatipaati Makizhnthituvaen 1. En Thalaimael Oru Theebatthaiyae Aerriyavarai Thuthippaen Kanmalaimael En Atigalaiyae Nirutthinavarai Thuthippaen 2. Marana Irul Pallathaakkugalil Udan Iruntheer Thuthippaen Kaarirul Poomiyai Mootitinum Kaappavarai Thuthippaen 3. Neethiyai Aataiyaay Kotutthavar Thinam Thinam Thuthitthituvaen Niyaayatthai Saalvai Paakaiyumaay Tharitthavarai Thuthippaen 4. Vaanatthil Nilaikkum Thiruvasanam Unarnthae Thuthitthituvaen - En Paathaikku Veliccham Thirumaraiyae Parisuttharae Thuthippaen