பாடல் #35619
கல்வாரியே கல்வாரியே
🔤 Kalvaariyae Kalvaariyae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியே கல்வாரியே - நான் தங்கும் புகலிடமே என் பாவம் தோஷம் நீக்கியே மெய் வாழ்வை அளித்திடுமே 1. மெய்யாகவே என் மீறுதல் தன்மேலே ஏற்றவரே பொய் வாழ்வை நம்பி மாய்ந்திடாமல் என்னை மீட்டவரே என் காயங்கள் என் நோய்கள் முற்றாக நீக்கிடுமே வீண் சோர்வுகள் அண்டாமலே க மூடி காத்திடுமே 2. என் பாரம் நீங்கி போகவே இளைப்பாற கலந்தவரே தூயாவியால் நிறைந்தும்மை எந்நாளும் பாடவே ஐயா உன் பாதம் தேடினேன் தள்ளாத தெய்வமே தூயாதி தூய தேவனே கைகூப்பி போற்றிடுவேன் 3. பையூரிலே ஈரைந்து மாதம் இருட்டினில் நானிருந்தேன் பொய்யூரிலே இந்நாள்வரை ஏமாற்றம் நானடைந்தேன் நெய்யூரும் பாதை காட்டியே கை நீட்டி அனைத்தவரே மெய்யூரிலே நான் சேரவே மெய் பாதை காட்டிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyae Kalvaariyae - Naan Thangkum Pugalidamae En Paavam Thosham Neekkiyae Mey Vaazhvai Alitthitumae 1. Meyyaagavae En Meerudhal Thanmaelae Aertravarae Poy Vaazhvai Nampi Maaynthitaamal Ennai Meettavarae En Kaayanggal En Noykal Murraaga Neekkitumae Veen Sorvugal Antaamalae Ka Mooti Kaatthitumae 2. En Paaram Neengki Pogavae Ilaippaara Kalandhavarae Thooyaaviyaal Nirainthummai Ennaalum Paadavae Aiyaa Un Paadham Thaetinaen Thallaadha Theyvamae Thooyaathi Thooya Devanae Kaikooppi Porrituvaen 3. Paiyoorilae Eerainthu Maadham Iruttinil Naanirunthaen Poyyoorilae Innaalvarai Aemaartram Naanatainthaen Neyyoorum Paathai Kaattiyae Kai Neetti Anaitthavarae Meyyoorilae Naan Saeravae Mey Paathai Kaattitumae