பாடல் #35618
நிரப்பிடுமே உம் ஆவியினால்
🔤 Nirappitumae Um Aaviyinaal
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிரப்பிடுமே உம் ஆவியினால் பாரத தேசத்தை சந்திக்கவே ஊற்றிடுமே உம் வல்லமையை எழுப்புதல் தீ எங்கும் பரவிடவே எரியட்டும் எரியட்டும் எழுப்புதல் தீ பரவட்டும் பரவட்டும் தேசத்திலே 1. வறண்ட வனாந்திரம் செழித்திடவே கடுவெளி களிப்புடன் மகிழ்ந்திடவே - இந்த எதிரியின் சேனை கலங்கிடவே ஏகமாய் ஜெயமென்று முழங்கிடுவோம் - என்றும் 2. அழிந்திடும் மாந்தரை சந்திக்கவே ஆர்ப்பரிப்போடே எழுந்து செல்வோம் - இங்கு திறப்பின் வாசலில் அணியணியாய் பரிசுத்தர் கூட்டமாய் அணிவகுப்போம் - பெரும் 3. இந்திய தேசத்தின் எழுப்புதலை - எம் கரங்களில் தந்தீர் நன்றி ஐயா - இனி புறப்படுவோம் எம் இயேசுவுக்காய் விளை நிலங்களிலே விதை விதைக்க - இந்த 4. வாழ்வோ சாவோ எது வரினும் - உம் அன்பை விட்டயேம்மை பிரிப்பவன் யார் - புவி நித்திய மகிழ்ச்சி எம் சிரசினிலே நீதியின் அரசரின் ஆட்சியில் - எங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nirappitumae Um Aaviyinaal Paaratha Thaesatthai Santhikkavae Oorritumae Um Vallamaiyai Ezhuppudhal Thee Engkum Paravidavae Eriyattum Eriyattum Ezhuppudhal Thee Paravattum Paravattum Thaesatthilae 1. Varanda Vanaanthiram Sezhitthidavae Katuveli Kalippudan Makizhnthidavae - Indha Ethiriyin Saenai Kalangkidavae Aegamaay Jeyamenru Muzhangkituvom - Enrum 2. Azhinthitum Maandharai Santhikkavae Aarpparippotae Ezhunthu Selvom - Ingku Thirappin Vaasalil Aniyaniyaay Parisutthar Koottamaay Anivakuppom - Perum 3. Inthiya Thaesatthin Ezhuppudhalai - Em Karanggalil Thantheer Nanri Aiyaa - Ini Purappatuvom Em Yesuvukkaay Vilai Nilanggalilae Vithai Vithaikka - Indha 4. Vaazhvo Saavo Ethu Varinum - Um Anpai Vittayaemmai Pirippavan Yaar - Puvi Nitthiya Makizhchsi Em Sirasinilae Neethiyin Arasarin Aatsiyil - Enggal