பாடல் #35616
இயேசுவே உம்மோடுதான்
🔤 Yesuvae Ummotuthaan
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மோடுதான் வாழ்கிறேன் நான் உம்மோடுதான் வாழ்கிறேன் 1. என் விரல் பிடிக்கும் உம் கரம் எனை அணைக்கும் உம் சுவாசம் என் நாசியில் நுழையும் என் சுவாசம் உந்தன் வார்த்தைகள் போதும் போதும் மனம் நிறையும் 2. பலகணி வழியேமலர் போல் முகம் தெரியும் வெளிமான் போல் மரையாட்டு குட்டிகளைப்போல் என் நேசர் மலை மாட்டின் மேல் துள்ளி துள்ளி மான்போல் வந்திடுவார் 3. நேசரைத் தேடி நகரத்தில் நானலைந்தேன் காவலர் தாண்டி கொஞ்ச தூரம் கடந்தபின்னே நான் கண்டேன் என் நேசரை தாயின் இல்லம்வரை அழைத்து வந்தேன் 4. தலை தங்க மயமாம் கன்னங்கள் வாசமலர்கள் இதழ்கள் லீலி வெள்ளை போளமதில் வடியும் அவர் ரூபம் லீபனோனைப்போல் முழுவதும் அழகுள்ள என் சிநேகிதர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummotuthaan Vaazhkiraen Naan Ummotuthaan Vaazhkiraen 1. En Viral Pitikkum Um Karam Enai Anaikkum Um Suvaasam En Naasiyil Nuzhaiyum En Suvaasam Undhan Vaartthaigal Pothum Pothum Manam Niraiyum 2. Palakani Vazhiyaemalar Pol Mugam Theriyum Velimaan Pol Maraiyaattu Kuttigalaippol En Naesar Malai Maattin Mael Thulli Thulli Maanpol Vanthituvaar 3. Naesaraith Thaeti Nakaratthil Naanalainthaen Kaavalar Thaanti Konjja Thooram Katandhapinnae Naan Kantaen En Naesarai Thaayin Illamvarai Azhaitthu Vanthaen 4. Thalai Thangga Mayamaam Kannanggal Vaasamalarkal Idhazhkal Leeli Vellai Polamathil Vatiyum Avar Roobam Leebanonaippol Muzhuvathum Azhakulla En Sinaekidhar