பாடல் #35615
வேண்டாமையா இந்த
🔤 Vaentaamaiyaa Indha
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேண்டாமையா இந்த கொண்டாட்டம் குடும்ப தலைவனுக்கு டிசம்பர் மாசம் வந்தாலே திண்டாட்டம் பொண்டாட்டி புள்ளைகளக்கு புது துணி எடுக்க - ஐயோ அக்கம் பக்கம் கடன் வாங்க கண் விழி பிதுங்கும் பக்கத்து வீட்டுக்கு பலகாரம் தட்டுகளில் பறக்கும் - புது வருஷம் துவங்கும் நேரத்திலே ஏனிந்த பதட்டம் 1. புள்ளைகளுக்கு பிறந்த நாள் வந்தா - புது துணி எடுத்து அழகு பார்க்கும் நண்பா - அன்பு மனைவியின் பிறந்தநாள் பரிசா - புது புடவை எடுத்து கொடுக்கவேனும் தெம்பா இயேசு நாதர் பிறந்த நாள் கோலாகலமா - அட புது புதுசா துணியெடுத்து போட்டுக்கலாமா சொல்வதொன்று செய்வதொன்று விளங்கவில்லையே இந்த கிறிஸ்தவங்க போக்கு எனக்கு புரியவில்லையே 2. சுவருக்கெல்லாம் வெள்ளையடிக்க வேனும் - கதவு ஜன்னல் மேசை நாற்காலிக்கு பெயின்ட் பூசவேனும் சிக்கன் மட்டன் பிரியாணி மணக்கும் - அட கலர் கலரா கேக் பொட்டலம் சிரிக்கும் இன்னைக்கு மட்டும் ஆலயத்திலே லவுட் ஸ்பீக்கர் பாட்டும்-அட இன்னைக்கு பாத்து ஒயின் ஷாப்புல ரொம்ப ரொம்ப கூட்டம் வெள்ளை பேண்ட் சர்ட் போட்ட நடையிலென்ன வேகம் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைப்போல இருப்பது என்ன லாபம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaentaamaiyaa Indha Kontaattam Kutumba Thalaivanukku Tisambar Maasam Vanthaalae Thintaattam Pontaatti Pullaigalakku Puthu Thuni Etukka - Aiyo Akkam Pakkam Katan Vaangga Kan Vizhi Pithungkum Pakkatthu Veettukku Palakaaram Thattugalil Parakkum - Puthu Varusham Thuvangkum Naeratthilae Aenindha Pathattam 1. Pullaigalukku Pirandha Naal Vanthaa - Puthu Thuni Etutthu Azhaku Paarkkum Nanpaa - Anpu Manaiviyin Pirandhanaal Parisaa - Puthu Pudavai Etutthu Kotukkavaenum Thempaa Yesu Naadhar Pirandha Naal Kolaagalamaa - Ada Puthu Puthusaa Thuniyetutthu Pottukkalaamaa Solvathonru Seyvathonru Vilanggavillaiyae Indha Kiristhavangga Pokku Enakku Puriyavillaiyae 2. Suvarukkellaam Vellaiyatikka Vaenum - Kathavu Jannal Maesai Naarkaalikku Peyint Poosavaenum Sikkan Mattan Piriyaani Manakkum - Ada Kalar Kalaraa Kaek Pottalam Sirikkum Innaikku Mattum Aalayatthilae Lavut Speekkar Paattum-ada Innaikku Paatthu Oyin Shaappula Romba Romba Koottam Vellai Paent Sart Potta Nataiyilenna Vaegam Vellai Atikkappatta Kallaraippola Iruppathu Enna Laabam