பாடல் #35614
என் மேய்ப்பராய் இயேசு
🔤 En Maeypparaay Yesu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மேய்ப்பராய் இயேசு இருப்பதினால் நான் தாழ்ந்து போவதில்லை பசும் புல் வெளிகள் அமர் நீர் அருகில் என்னை மேய்த்திடுவார் - அநுதினம் 1. அவர் திருப்பெயர் காரணத்தால் என் ஆத்துமம் தேற்றுகிறார் - தம் நீதியின் பாதைகளில் பிடித்தென்றும் நடத்துகிறார் - கரம் பிடித்தென்றும் என்னை நடத்துகிறார் - என் 2. நான்சா நிழல் பள்ளங்களை தினம் கடந்திட நேர்ந்தாலும் - பெரும் தீங்கக்கு அஞ்சிடாமல் தொடர்ந்துந்தன் வழி நடப்பேன் - நான் தொடந்துந்தன் வழிகளில் நடந்திடுவேன் - ஏன் 3. என் தெய்வம் என்னோடிருக்க உம் கோலும் தடியும் தேற்ற பகைஞர் கண்ணெதிரே விருந்தொன்றை நடத்திடுவீர் - பெரும் விருந்தொன்றை நடத்தி மகிழச் செய்வீர் - என் 4. மணம் கமழும் தைலம் ஊற்றி - என் சிரசினில் முடி சூட்டி - என் ஜீவிய காலமெல்லாம் கலயங்கள் நிரம்ப செய்தீர் - என்னை நன்மைகள் கிருபைகள் தொடர செய்து - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Maeypparaay Yesu Iruppathinaal Naan Thaazhnthu Povathillai Pasum Pul Veligal Amar Neer Arukil Ennai Maeytthituvaar - Anuthinam 1. Avar Thiruppeyar Kaaranatthaal En Aatthumam Thaerrukiraar - Tham Neethiyin Paathaigalil Pititthenrum Natatthukiraar - Karam Pititthenrum Ennai Natatthukiraar - En 2. Naansaa Nizhal Pallanggalai Thinam Katanthida Naernthaalum - Perum Theenggakku Anjsitaamal Thodarnthundhan Vazhi Natappaen - Naan Thodanthundhan Vazhigalil Natanthituvaen - Aen 3. En Theyvam Ennotirukka Um Kolum Thatiyum Thaertra Pakainjar Kannethirae Virunthonrai Natatthituveer - Perum Virunthonrai Natatthi Makizhach Seyveer - En 4. Manam Kamazhum Thailam Oorri - En Sirasinil Muti Sootti - En Jeeviya Kaalamellaam Kalayanggal Niramba Seytheer - Ennai Nanmaigal Kirupaigal Thodara Seythu - En