பாடல் #35611
குண்டு மல்லி பூபூத்து
🔤 Kuntu Malli Poopootthu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குண்டு மல்லி பூபூத்து பூமலரும் பாடுது வண்டு வந்து தேன்குடித்து பூ மலர் பொழியுது பெத்தலையில் இயேசு பிறந்தார் பாவிகளை மீட்க பிறந்தார் 1. வானில் ஜோதி ஜொலித்திட வானகீதம் ஒலித்திட வேத வாக்கு பலித்திட தேச மாந்தர் களித்திட 2. ஆயர்களும் கூடிட ஞானியர்கள் தேடிட வானவர்கள் பாடிட வான்மலரை தேடிட 3. மாந்தர் பிரியமாம் மன்னில் சமாதானமாம் உன்னதத்தில் தேவனுக்கு என்றும் மகிமை பெருகவே 4. பாவ வினை போக்கிட சாபந்தனை நீக்கிட - தேவ கோபந்தனை மாற்றிட கோமகனும் சீலனாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuntu Malli Poopootthu Poomalarum Paatuthu Vantu Vanthu Thaenkutitthu Poo Malar Pozhiyuthu Petthalaiyil Yesu Piranthaar Paavigalai Meetka Piranthaar 1. Vaanil Jothi Jolitthida Vaanakeedham Olitthida Vaedha Vaakku Palitthida Thaesa Maandhar Kalitthida 2. Aayarkalum Kootida Njaaniyarkal Thaetida Vaanavarkal Paatida Vaanmalarai Thaetida 3. Maandhar Piriyamaam Mannil Samaathaanamaam Unnathatthil Devanukku Enrum Makimai Perugavae 4. Paava Vinai Pokkida Saabandhanai Neekkida - Thaeva Kobandhanai Maarrida Komakanum Seelanaay