பாடல் #3561
மனிதனே நீ மண்ணாக
🔤 Manidhanae Nee Mannaaga
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய மண்ணுக்கு க்குத் திரும்புவாய் மறவாதே என்றும் மறவாதே மறவாதே மனிதனே பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2 பூவும் உதிர்ந்திடம் புல்லும் உலர்ந்திடும் மரணம் வருவதை மனிதன் அறிவானோ - 2 தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர் - 2 அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhanae Nee Mannaaga Irukkinraaya Mannukku Kkuth Thirumpuvaay Maravaathae Enrum Maravaathae Maravaathae Manidhanae Poovum Pullum Pol Puviyil Vaazhkinrom - 2 Poovum Uthirnthidam Pullum Ularnthitum Maranam Varuvathai Manidhan Arivaano - 2 Tharunam Ithuvena Iraivan Azhaippaaro Iraivan Yesuvo Irappaik Katandhavar - 2 Avaril Vaazhpavan Iranthum Vaazhkinraan