பாடல் #35607
மாறலாம் நீ மாறலாம்
🔤 Maaralaam Nee Maaralaam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறலாம் நீ மாறலாம் முற்றிலுமாய் மாறலாம் மாறவேண்டும் நீ மாறவேண்டும் - கிறிஸ் தேசுவைப் போலவே மாறவேண்டும் - மாறலாம் 1. இரதத்துக்கு முன்னே ஆடும் எலியாவே இரதத்திலும் ஏறலாம் - தங்க இரதத்திலும் ஏறலாம் நீ பிலிப்புவாய் மாறினால் கடலை பிளக்க கையில் கோலேந்தும் மோசே கடல் மீதும் நடக்கலாம் அலைகடல் மீதும் நடக்கலாம் நீ பேதுருவாய் மாறினால் 2. கோலியாத்தைக் கண்டு அஞ்சுகின்ற சவுலே கூழாங்கல் போதுமே - சிறு கூழாங்கல் போதுமே நீ தாவீதாய் மாறினால் சிங்கத்தோடு சண்டையிட்டு சோர்ந்துவிட்ட சிம்சோனே சிங்கத்தோடு உலாவலாம் கெபி சிங்கத்தோடும் உலவலாம் நீ தானியேலாய் மாறினால் 3. பிள்ளைக்காய் புருஷனிடம் சண்டையிட்ட அன்னாளே பிள்ளையை நீ ஏந்தலாம் இயேசு பிள்ளையை நீ ஏந்தலாம் நீ எருசலை அன்னாளாய் மாறினால் எடுபிடி வேலை செய்து முனுமுனுக்கும் மார்த்தாளே நல்ல பங்கை அடையலாம் எடுபடா நல்ல பங்கை அடையலாம் நீ மரியாள் மாறினால் மாறுவோம் நாம் மாறுவோம் - நம் இயேசுவைப் போலவே நேற்றுமின்றும் என்றும் மாறிடாத - நம் இயேசுவைப்போல் மாறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaralaam Nee Maaralaam Murrilumaay Maaralaam Maaravaentum Nee Maaravaentum - Kiris Thaesuvaip Polavae Maaravaentum - Maaralaam 1. Rathatthukku Munnae Aatum Eliyaavae Rathatthilum Aeralaam - Thangga Rathatthilum Aeralaam Nee Pilippuvaay Maarinaal Katalai Pilakka Kaiyil Kolaenthum Mosae Katal Meethum Natakkalaam Alaigatal Meethum Natakkalaam Nee Paethuruvaay Maarinaal 2. Koliyaatthaik Kantu Anjsukindra Savulae Koozhaanggal Pothumae - Siru Koozhaanggal Pothumae Nee Thaaveethaay Maarinaal Singgatthotu Santaiyittu Sornthuvitta Simsonae Singgatthotu Ulaavalaam Kepi Singgatthotum Ulavalaam Nee Thaaniyaelaay Maarinaal 3. Pillaikkaay Purushanidam Santaiyitta Annaalae Pillaiyai Nee Aendhalaam Yesu Pillaiyai Nee Aendhalaam Nee Erusalai Annaalaay Maarinaal Etupiti Vaelai Seythu Munumunukkum Maartthaalae Nalla Pangkai Ataiyalaam Etubataa Nalla Pangkai Ataiyalaam Nee Mariyaal Maarinaal Maaruvom Naam Maaruvom - Nam Yesuvaip Polavae Naerruminrum Enrum Maaritaadha - Nam Yesuvaippol Maaruvom