பாடல் #35603
குட்டையில் ஊறிய மட்டைகள்
🔤 Kuttaiyil Ooriya Mattaigal
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குட்டையில் ஊறிய மட்டைகள் தானுங்கோ - ஒரு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு அழகு பார்க்க குட்டையும் நெட்டையும் சேர்ந்து போச்சுங்கோ 1. சர்ச்சுக்குள்ளே இருக்கும்போது ஆராதனை நடக்கும்போது தேவதூதர் கூட்டம் தானுங்கோ - நாங்க ஆசீர்வாதம் (பாஸ்டர் சொல்லி) ஐயா சொல்லி ஆமென் போட்டு முடிச்ச பின்னே குட்டி சாத்தான் கும்பல் தானுங்கோ - நாங்க ஆலயத்தில் வாயில் பாட்டு வாசலில் வாய்கெட்டு போச்சு நெதம் இதே பொழைப்பாச்சுங்கோ - அட 2. CSI, CPM, பாப்திஸ்து பெந்தெகோஸ்து உபதேசம் ஒத்துக்காதுங்கோ ஒன்னுக்கொன்னு - எங்க அம்மா போட்ட சட்டம் ஒன்னு ஆடிப்போச்சு எங்க கும்பு முட்டி போட சேர்ந்து போச்சுங்க - கைகோர்த்து சட்டம் இப்போ நீங்கி போச்சு குளிர் பயம் விட்டு போச்சு பழைய குருடி கதையாச்சுங்கோ - மறுபடி 3. மேடையேறி துள்ளி குதிக்குது வாய் தொறந்தா அனல் பறக்குது குடும்பத்திலோ குழப்பம் தானுங்கோ - சிலர் பசி தீர வந்து கேட்கும் ஏழை தட்டில் கை வைக்கும் பிச்சைக்கார கூட்டமாச்சுங்கோ - நாகரிகம் கடன் தீர ஜெபிக்க வந்தா கை வைத்து ஜெபித்து விட்டு கையேந்தும் நிலைய பாருங்க - இவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuttaiyil Ooriya Mattaigal Thaanungko - Oru Mottai Thalaikkum Muzhangkaalukkum Mutichsu Pottu Azhaku Paarkka Kuttaiyum Nettaiyum Saernthu Pochsungko 1. Sarchsukkullae Irukkumpothu Aaraadhanai Natakkumpothu Thaevathoodhar Koottam Thaanungko - Naangga Aaseervaadham (paastar Solli) Aiyaa Solli Aamen Pottu Muticcha Pinnae Kutti Saatthaan Kumbal Thaanungko - Naangga Aalayatthil Vaayil Paattu Vaasalil Vaaykettu Pochsu Nedham Ithae Pozhaippaachsungko - Ada 2. CSI, CPM, Paapthisthu Penthekosthu Ubathaesam Otthukkaathungko Onnukkonnu - Engga Ammaa Potta Sattam Onnu Aatippochsu Engga Kumpu Mutti Poda Saernthu Pochsungga - Kaikortthu Sattam Ippo Neengki Pochsu Kulir Payam Vittu Pochsu Pazhaiya Kuruti Kathaiyaachsungko - Marubati 3. Maetaiyaeri Thulli Kuthikkuthu Vaay Thoranthaa Anal Parakkuthu Kutumbatthilo Kuzhappam Thaanungko - Silar Pasi Theera Vanthu Kaetkum Aezhai Thattil Kai Vaikkum Pichsaikkaara Koottamaachsungko - Naagarigam Katan Theera Jepikka Vanthaa Kai Vaitthu Jepitthu Vittu Kaiyaenthum Nilaiya Paarungga - Ivar