பாடல் #356
ஆட்கள் தேவை பரன் பணிக்கு
🔤 Aatkal Thaevai Paran Panikku
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்கள் தேவை பரன் பணிக்கு நாட்கள் இல்லை இனிமேல் அதிகம் இதைக் காதுள்ளோர் கேட்கட்டும் கண்ணுள்ளோர் காணட்டும் சீக்கிரம் அதிசீக்கிரம் வயல்நிலங்கள் மிக அதிகம் அறுக்கச் செல்லவோ ஆட்கள் இல்லை அதால் வாடிக் கருகி விக்கி சாகும் மனிதர் அதிகம் உலகில் இன்றே அழைப்பு இல்லை என்று கூறி உழைக்க மறுக்கும் பொய்யனோ நீ அதால் ஏங்கி நிற்கும் நாயகனை எட்டிப்பார் நீ சற்று இன்றே கூட்டம் வேண்டேன் காட்சி வேண்டேன் கண் எதிர் காணும் உலகம் போதும் அதால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன் இதோ எழுந்து முன் நிற்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatkal Thaevai Paran Panikku Naatkal Illai Inimael Athigam Ithaik Kaathullor Kaetkattum Kannullor Kaanattum Seekkiram Athiseekkiram Vayalnilanggal Miga Athigam Arukkach Sellavo Aatkal Illai Athaal Vaatik Karuki Vikki Saakum Manidhar Athigam Ulakil Inrae Azhaippu Illai Enru Koori Uzhaikka Marukkum Poyyano Nee Athaal Aengki Nirkum Naayakanai Ettippaar Nee Sarru Inrae Koottam Vaentaen Kaatsi Vaentaen Kan Ethir Kaanum Ulakam Pothum Athaal Azhaippai Arinthaen Illai Enkilaen Itho Ezhunthu Mun Nirpaen