பாடல் #35596
எங்கள் நடுவில் என்றும் இருக்கும்
🔤 Enggal Natuvil Enrum Irukkum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் நடுவில் என்றும் இருக்கும் தூய ஆவியே - உமக்கு ஸ்தோத்திரம் ஐயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா - எங்கள் 1. பாவம் நீதி நியாயதீர்ப்பு யாவும் குறித்து கண்டித்து உணர்த்துகின்ற நேரத்திலெல்லாம் பரதேசியாய் நான் தங்கும் வீட்டிலே - உந்தன் பிரமாண கீதங்கள் பாடவைத்தீரே - எங்க 2. என் ஓட்டம் கிறிஸ்துவுக்குள் ஓடிமுடிக்க சத்தியத்தின் பாதையிலும் கரம்பிடிக்க நித்திய கிருபை என்றும் என்னில் விளங்க - தேவ சித்தங்கொண்டு மன்னித்தென்னை ஆட்கொள்ளவே - என் 3. வெண்கல தாழ் பாள்களை உடைக்கின்றவர் இரும்பு தாழ்பாளையும் நொறுக்கிடுவீர் சிங்கத்தின் வாயையடைத்த சர்வவல்லவர் - உந்தன் சிங்காசனத்திலும் பங்களித்திடுவீர் - எங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Natuvil Enrum Irukkum Thooya Aaviyae - Umakku Sthotthiram Aiyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen Aamen Aamen Aamen Allaelooyaa - Enggal 1. Paavam Neethi Niyaayatheerppu Yaavum Kuritthu Kantitthu Unartthukindra Naeratthilellaam Parathaesiyaay Naan Thangkum Veettilae - Undhan Piramaana Keedhanggal Paadavaittheerae - Engga 2. En Ottam Kiristhuvukkul Otimutikka Satthiyatthin Paathaiyilum Karampitikka Nitthiya Kirupai Enrum Ennil Vilangga - Thaeva Sitthangkontu Mannitthennai Aatkollavae - En 3. Venkala Thaazh Paalkalai Utaikkindravar Irumpu Thaazhpaalaiyum Norukkituveer Singgatthin Vaayaiyataittha Sarvavallavar - Undhan Singkaasanatthilum Panggalitthituveer - Enggal