பாடல் #35593
நான் பாடும் பாட்டுக்கு
🔤 Naan Paatum Paattukku
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாடும் பாட்டுக்கு நாணலும் தலையாட்டும் என் பாட்டை கேட்டால் வண்ண மயில் கூத்தாடும் வண்ண பூக்கள் அதை பேசும் 1. இயேசுவை நான் பாடும் போது தென்றல் கேட்க்கட்டுமே - இந்த உலகமெல்லாம் எனது துதியை சுமந்து செல்லட்டுமே - தினம் 2. தாவீதைப்போல் தேவராகம் - என் நாவில் ஒலிக்கட்டுமே தம்புரு கிண்ணரம் தீங்குழல் யாழின் நாதம் தொனிக்கட்டுமே - வேத இனிய 3. வானவில்லின் வண்ணங்கள் ஏழும் கண்ணுக்கு விருந்தாகும் - என் கவிதை சுமக்கும் ஸ்வரங்கள் ஏழும் நெஞ்சுக்கு இதமாகும் - பலர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paatum Paattukku Naanalum Thalaiyaattum En Paattai Kaettaal Vanna Mayil Kootthaatum Vanna Pookkal Athai Paesum 1. Yesuvai Naan Paatum Pothu Thendral Kaetkkattumae - Indha Ulakamellaam Enathu Thuthiyai Sumanthu Sellattumae - Thinam 2. Thaaveethaippol Thaevaraagam - En Naavil Olikkattumae Thampuru Kinnaram Theengkuzhal Yaazhin Naadham Thonikkattumae - Vaedha Iniya 3. Vaanavillin Vannanggal Aezhum Kannukku Virunthaakum - En Kavithai Sumakkum Svaranggal Aezhum Nenjsukku Idhamaakum - Palar