பாடல் #35592
நிழல் தேடும் நெஞ்சமே
🔤 Nizhal Thaetum Nenjjamae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிழல் தேடும் நெஞ்சமே இருள் சூழ்ந்த வாழ்விலே மெய்தீபம் இயேசுவே என் பாதை எங்குமே 1. மழைகால வானவில்லின் வண்ணம் போல மின்னுமே கொஞ்சகாலம் தோன்றி மறையும் புகைபோன்ற வாழ்விலே அன்னை காட்டும் அம்புலி இறங்கும் என்று நம்பும் மழலைப்போல் 2. உமை ஒன்று கேட்கிறேன் அதையே நான் நாடுவேன் என் ஜீவ நாட்களெல்லாம் உந்தன் வீட்டில் தங்குவேன் தீங்கு நாளில் கூடார மறைவில் ஒளித்து மறைத்தே காத்திடுவீர் 3. அள்ளித் தூவும் விதை சுமப்பேன் கண்ணீரோடு விதை விதைப்பேன் விளை நிலங்கள் தேடி செல்வேன் விரைவாயும் பணி முடிப்பேன் அறுத்த அரிகள் சுமந்து கொண்டு கெம்பீரமாய் நான் திரும்பிடுவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nizhal Thaetum Nenjjamae Irul Soozhndha Vaazhvilae Meytheebam Yesuvae En Paathai Engkumae 1. Mazhaikaala Vaanavillin Vannam Pola Minnumae Konjjakaalam Thonri Maraiyum Pukaipondra Vaazhvilae Annai Kaattum Ampuli Irangkum Enru Nampum Mazhalaippol 2. Umai Onru Kaetkiraen Athaiyae Naan Naatuvaen En Jeeva Naatkalellaam Undhan Veettil Thangkuvaen Theengku Naalil Kootaara Maraivil Olitthu Maraitthae Kaatthituveer 3. Allith Thoovum Vithai Sumappaen Kanneerotu Vithai Vithaippaen Vilai Nilanggal Thaeti Selvaen Viraivaayum Pani Mutippaen Aruttha Arigal Sumanthu Kontu Kempeeramaay Naan Thirumpituvan