பாடல் #35591
ஜெபிக்கும் நேரம்
🔤 Jepikkum Naeram
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபிக்கும் நேரம் இனிக்கும் பாடலுடன் - உமையே துதிக்கும் இதயம் எனக்கு தாரும் துதித்து பாடிடுவேன் - தினமும் மகிழ்ந்து களித்திடுவேன் முழங்காலில் ஜெபிக்கவே முழு உலகையும் ஜெயிக்கவே உமதாவி வரம் தாருமே - இருமடங்கு ஆவியிலே வளரவே இயேசுவையே தொடரவே புதிதான மனம் தாருமே - மறுரூபமாகும் 1. தனிமையிலே ஜெபிக்க வேணுமே - அலங்கார வார்த்தைகளை குறைக்க வேணுமே அந்தரங்கத்திலே ஜெபிக்கிற அடியேனின் விண்ணப்பத்துக்கு வெளியரங்கமாய் பதில் கொடுக்கனுமே - நீங்க 2. போராடி ஜெபிக்கவேணுமே - யோபைப்போல அடுத்தவர்க்காய் ஜெபிக்கவேணுமே தந்தையருகே இயேசு இரட்சகர் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானதை கேட்கவேனுமே - அந்த 3. சோர்ந்திடாமல் ஜெபிக்கவேண்டுமா - எலியாவைப்போல கருத்தாக ஜெபிக்கவேணுமே அழிந்து போகும் மாந்தருக்காய் திறப்பின் வாசல் அருகில் நின்று ஊக்கத்தோடு ஜெபிக்கவேண்டுமே - மிக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepikkum Naeram Inikkum Paadaludan - Umaiyae Thuthikkum Idhayam Enakku Thaarum Thuthitthu Paatituvaen - Thinamum Makizhnthu Kalitthituvaen Muzhangkaalil Jepikkavae Muzhu Ulakaiyum Jeyikkavae Umathaavi Varam Thaarumae - Irumatangku Aaviyilae Valaravae Yesuvaiyae Thodaravae Puthithaana Manam Thaarumae - Maruroobamaakum 1. Thanimaiyilae Jepikka Vaenumae - Alangkaara Vaartthaigalai Kuraikka Vaenumae Andharanggatthilae Jepikkira Atiyaenin Vinnappatthukku Veliyaranggamaay Pathil Kotukkanumae - Neengga 2. Poraati Jepikkavaenumae - Yopaippola Atutthavarkkaay Jepikkavaenumae Thanthaiyarukae Yesu Iratsakar Veerrirukkum Idatthilulla Maelaanathai Kaetkavaenumae - Andha 3. Sornthitaamal Jepikkavaentumaa - Eliyaavaippola Karutthaaga Jepikkavaenumae Azhinthu Pokum Maandharukkaay Thirappin Vaasal Arukil Ninru Ookkatthotu Jepikkavaentumae - Miga