பாடல் #35590
பாலும் தேனும் ஓடும்
🔤 Paalum Thaenum Otum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலும் தேனும் ஓடும் தேசம் நானும் காண வேண்டும் - என் கண்களினால் 1. அல்பா ஒமேகாவும் ஆனவர் - இயேசு ஆதியும் அந்தமுமானவர் ஓராயிரம் ஆண்டு அரசாட்சியில் ஒன்றான மெய்தேவன் என்னோடு அமர்ந்திருக்க 2. சீயோனே உன் தேவனைத் துதி உந்தன் எல்லைகளில் சமாதானமே யாக்கோபின் தேவன் நம் துணையே கர்த்தர் சதாகாலம் அரசாளும் சீயோன் எனும் 3. என்றும் அசையா சீயோன் பர்வதம் - பல சிங்காசனங்கள் நியாயாசனங்கள் தாவீதின் வம்சம் எமக்கங்கு உண்டு கர்த்தாவே உம் நாமம் தலைமுறையாய் நிலைத்திருக்கும் 4. சாரோனின் ரோஜா என் இயேசுவே பள்ளத்தாக்குகளின் லீலி மலர் போலவே பார்வோனின் இரதம் பூண்ட பரி என்றவர் கரம் கோர்த்து நதியோரம் அநுதினமும் நடந்திடவே-பாலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalum Thaenum Otum Thaesam Naanum Kaana Vaentum - En Kankalinaal 1. Alpaa Omaekaavum Aanavar - Yesu Aathiyum Andhamumaanavar Oraayiram Aantu Arasaatsiyil Onraana Meydevan Ennotu Amarnthirukka 2. Seeyonae Un Devanaith Thuthi Undhan Ellaigalil Samaathaanamae Yaakkopin Devan Nam Thunaiyae Kartthar Sathaakaalam Arasaalum Seeyon Enum 3. Enrum Asaiyaa Seeyon Parvatham - Pala Singkaasananggal Niyaayaasananggal Thaaveethin Vamsam Emakkangku Untu Kartthaavae Um Naamam Thalaimuraiyaay Nilaitthirukkum 4. Saaronin Rojaa En Yesuvae Pallatthaakkugalin Leeli Malar Polavae Paarvonin Ratham Poonda Pari Endravar Karam Kortthu Nathiyoram Anuthinamum Natanthidavae-paalum