பாடல் #35587
பறந்து காக்கும் பட்சியைப்போல
🔤 Paranthu Kaakkum Patsiyaippola
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பறந்து காக்கும் பட்சியைப்போல பாதுகாக்கும் பரம தேவா சொந்தக் குமாரனை எனக்காய் ஈந்து - என் நிந்தனை நீக்கிய நித்திய தேவா 1. மாம்சமானதோர் வார்த்தையே தேவ ஆவியை எம்மில் ஊற்றவா வானம் பூமியும் அகன்று போயினும் அழிந்திடா உந்தன் வாக்கு தா தா 2. கூலிக்காரனின் வருஷம் போன்ற வறண்ட வாழ்வினை மாற்றவே ஏவையை அன்று ஏய்த்த பாம்பின் கொடிய வஞ்சனை மாற்ற வா வா 3.ஆவியில் அனல் மூட்டவா - விசு வாசத்தில் உயிரூட்டவா மாசில்லாதொரு வாழ்வினூடும்மை நேசிக்கும் மனம் எனக்கு தா தா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranthu Kaakkum Patsiyaippola Paathukaakkum Parama Thaevaa Sondhak Kumaaranai Enakkaay Eenthu - En Nindhanai Neekkiya Nitthiya Thaevaa 1. Maamsamaanathor Vaartthaiyae Thaeva Aaviyai Emmil Oortravaa Vaanam Poomiyum Aganru Poyinum Azhinthitaa Undhan Vaakku Thaa Thaa 2. Koolikkaaranin Varusham Pondra Varanda Vaazhvinai Maartravae Aevaiyai Anru Aeyttha Paampin Kotiya Vanjjanai Maartra Vaa Vaa 3.aaviyil Anal Moottavaa - Visu Vaasatthil Uyiroottavaa Maasillaathoru Vaazhvinootummai Naesikkum Manam Enakku Thaa Thaa