பாடல் #35585
எல்லோரும் ஓர் இனம்
🔤 Ellorum Or Inam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் இயேசுவின் இரத்தம் - எம்மை கழுவினதாலே ஆனந்தம் ஆனந்தம் என்றும் ஆனந்தம் அல்லேலூயா அல்லேலூயா பேரனாந்தம் 1. சாதி மத பேதமில்லையே எங்களுக்குள்ளே உபதேச சண்டையில்லையே - எந்த நாளும் எளியவன் வலியவன் ஏழை செல்வம் பெருந்தவம் - என்ன இயேசு எங்களை பிரிப்பதில்லையே 2. பாதங்களை முத்தமிட்ட பாவியான. பெண்ணையும் தூய தேவ பிள்ளையாக்குவார் - என்றும் போதுமென்ற மனதோடு தேவ பக்தி கூடினால் சாவுகூட இலாபமாகுமே 3. விசுவாச வீரராகவே எம் பாதையில் வேகமாக ஓடும்போதிலே - எமக்குரிய பாந்தய பொருள் அடைந்திடவே பரிசுத்தமாய் வாழ்ந்திடவே தூய ஆவி பெலன் தருவாரே 4. கனிதரும் மரங்கள் கர்த்தர் மாற்றுவார் ஒளி தரும் சுடர்களாக்குவார் சோதனைகள் பாடுகள் சகித்த இயேசு ஆண்டவர் உதவி செய்ய உடன் வருவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellorum Or Inam Ellorum Or Kulam Yesuvin Rattham - Emmai Kazhuvinathaalae Aanandham Aanandham Enrum Aanandham Allaelooyaa Allaelooyaa Paeranaandham 1. Saathi Matha Paedhamillaiyae Enggalukkullae Ubathaesa Santaiyillaiyae - Endha Naalum Eliyavan Valiyavan Aezhai Selvam Perundhavam - Enna Yesu Enggalai Pirippathillaiyae 2. Paadhanggalai Mutthamitta Paaviyaana. Pennaiyum Thooya Thaeva Pillaiyaakkuvaar - Enrum Pothumendra Manathotu Thaeva Pakthi Kootinaal Saavukooda Ilaabamaakumae 3. Visuvaasa Veeraraagavae Em Paathaiyil Vaegamaaga Otumpothilae - Emakkuriya Paandhaya Porul Atainthidavae Parisutthamaay Vaazhnthidavae Thooya Aavi Pelan Tharuvaarae 4. Kanidharum Maranggal Kartthar Maarruvaar Oli Tharum Sudarkalaakkuvaar Sodhanaigal Paatugal Sakittha Yesu Aandavar Udhavi Seyya Udan Varuvaarae