பாடல் #35582
சிட்டுக் குருவியின்
🔤 Sittuk Kuruviyin
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிட்டுக் குருவியின் பாட்டை கேட்டு காலையில் கண்விழித்தேன் காட்டு புறாவின் ஓசை கேட்டு கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன் கிச்சிலி பழங்கள் என்னை ஆற்ற - அவர் நேசத்தால் சோகமானேன் - சிட்டு 1. இடக் கரம் என் சிரசின் கீழ் - வலி கை என்னை அணைக்கும் - மரு தோன்றி பூங்கொத்து எங்கேதி திராட்சை தோட்டங்களில் முளைக்கும் - நீ பூரண ரூபவதி உன்னில் பழுது ஏதுமில்லை - அந்த கன்மலை வெடிப்பில் தங்கும் புறாவே வா வென்றழைப்பவரே 2. மாரி காலம் சென்றது - மழை பெய்து ஒழிந்தது அத்தி மரம் காய்த்து - திராட்சை செடியும் பூத்தது - நீ பெண்கள் ரூபவதி - என் ப்ரியமே எழுந்துவா - என எந்தன் நேசர் அழைக்கும் சத்தம் என் செவியில் தொனிக்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sittuk Kuruviyin Paattai Kaettu Kaalaiyil Kanvizhitthaen Kaattu Puraavin Osai Kaettu Karttharai Sthottharippaen Kichsili Pazhanggal Ennai Aartra - Avar Naesatthaal Sogamaanaen - Sittu 1. Idak Karam En Sirasin Keezh - Vali Kai Ennai Anaikkum - Maru Thonri Poongkotthu Engkaethi Thiraatsai Thottanggalil Mulaikkum - Nee Poorana Roobavathi Unnil Pazhuthu Aethumillai - Andha Kanmalai Vetippil Thangkum Puraavae Vaa Vendrazhaippavarae 2. Maari Kaalam Sendrathu - Mazhai Peythu Ozhindhathu Atthi Maram Kaaytthu - Thiraatsai Setiyum Pootthathu - Nee Penkal Roobavathi - En Priyamae Ezhunthuvaa - Ena Endhan Naesar Azhaikkum Sattham En Seviyil Thonikkuthae