பாடல் #3558
மனம் சுத்தி சுத்தி வருதே தானா
🔤 Manam Sutthi Sutthi Varuthae Thaanaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் சுத்தி சுத்தி வருதே தானா இயேசு ராஜாவ – 3 நான் உம்மை விட்டு தூரம் போனா மனம் நல்லால்லே – 3 (என்) மனம் சுத்தி சுத்தி சுத்தி… சுத்தி சுத்தி சுத்தி… மனம் சுத்தி சுத்தி… இயேசு தானே ஜீவன் பெலனும் யாருக்கு நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும் – 2 உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன் அதுவே எனக்கு அனுதின கீதம் – 2 அற்புதர் இயேசு எனக்குள் இருக்க அனுதின தேவையின் பயமெனக்கில்ல – 2 தேனை போல பாவம் வந்தாலும் இயேசு திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Sutthi Sutthi Varuthae Thaanaa Yesu Raajaava – 3 Naan Ummai Vittu Thooram Ponaa Manam Nallaallae – 3 (en) Manam Sutthi Sutthi Sutthi… Sutthi Sutthi Sutthi… Manam Sutthi Sutthi… Yesu Thaanae Jeevan Pelanum Yaarukku Naan Ini Anjsi Anjsi Vaazhanum – 2 Undhan Vaedham Udalukku Jeevan Athuvae Enakku Anuthina Keedham – 2 Arpudhar Yesu Enakkul Irukka Anuthina Thaevaiyin Payamenakkilla – 2 Thaenai Pola Paavam Vanthaalum Yesu Thirupthiyil Etti Etti Uthaippaen – 2