பாடல் #35578
நம்ம பிள்ளைங்க நல்ல
🔤 Namma Pillaingga Nalla
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்ம பிள்ளைங்க நல்ல பிள்ளைங்க - தினம் வஞ்சகமாக ஏமாற்றிக் கொல்லும் சாத்தானுக்கும் செல்ல பிள்ளைங்க 1. அழகழகா ஆலயத்தில் அமர்ந்திருக்குதுங்க - ஆனா அலைபாயும் ஆசை மனம் எங்கோ சுத்துதுங்க போதகரின் போதகத்தை கேட்க முடியலைங்க இந்த பாடகரின் பாடல்களை கேட்க முடியலைங்க- அங்க பக்கத்தில் இருக்கும் ஆளை கிள்ளி பேசி சிரிக்குதுங்க இப்படி உலக வேஷம் போட்டு திரிஞ்சி அன்னையை தந்தையை ஏமாற்றி வரும் நம்ம 2. கலர் கலரா ஆடை அணிஞ்சி பவனி வருதுங்க - அந்த கடவுள் சொன்ன வார்த்தைகளை மறந்து வருதுங்க காலேஜிக்கு கட் அடிச்சி கணக்கு பண்ணுதுங்க - இங்க கடற்கரையிலே காலம் நேரம் வீனா போகுதுங்க நம்ம 3. அழகழகா அலங்கரிக்க நேரம் செல்லுதுங்க நமது ஆண்டவரின் சேவை செய்ய போக்கு சொல்லுதுங்க பான்சு சோப்பும் பவுடர் ஸ்நோவும் பளபளக்குதுங்க கூட பாவ சுபாவம் நெஞ்சு முழுதும் கொட்டிக்கிடக்குதுங்க 4. மேடை மேலே ஏறி நின்னு பாட்டு பாடுதுங்க மன மேடைக்குள்ளே பொய்யும் புரட்டும் ததும்பி நிற்குதுங்க பாடு பட்ட இயேசுவையே மறந்து போனதுங்க - இந்த கேடு கெட்ட உலகை நம்பி பாழாய் போகுதுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namma Pillaingga Nalla Pillaingga - Thinam Vanjjakamaaga Aemaarrik Kollum Saatthaanukkum Sella Pillaingga 1. Azhakazhakaa Aalayatthil Amarnthirukkuthungga - Aanaa Alaipaayum Aasai Manam Engko Sutthuthungga Podhakarin Podhakatthai Kaetka Mutiyalaingga Indha Paadakarin Paadalkalai Kaetka Mutiyalaingga- Angga Pakkatthil Irukkum Aalai Killi Paesi Sirikkuthungga Ippati Ulaka Vaesham Pottu Thirinjsi Annaiyai Thanthaiyai Aemaarri Varum Namma 2. Kalar Kalaraa Aatai Aninjsi Pavani Varuthungga - Andha Katavul Sonna Vaartthaigalai Maranthu Varuthungga Kaalaejikku Kat Atichsi Kanakku Pannuthungga - Ingga Katarkaraiyilae Kaalam Naeram Veenaa Pokuthungga Namma 3. Azhakazhakaa Alanggarikka Naeram Selluthungga Namathu Aandavarin Saevai Seyya Pokku Solluthungga Paansu Soppum Pavudar Snovum Palapalakkuthungga Kooda Paava Supaavam Nenjsu Muzhuthum Kottikkidakkuthungga 4. Maetai Maelae Aeri Ninnu Paattu Paatuthungga Mana Maetaikkullae Poyyum Purattum Thathumpi Nirkuthungga Paatu Patta Yesuvaiyae Maranthu Ponathungga - Indha Kaetu Ketta Ulakai Nampi Paazhaay Pokuthungga