பாடல் #35577
ஆதியில் வார்த்தையானவரே
🔤 Aathiyil Vaartthaiyaanavarae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியில் வார்த்தையானவரே மேதினியைப் படைத்த நாயகனே உம்மை பாடாத நாளில்லை மனதில் களித்து இதழ்கள் குவித்து பாடுவேன் 1. சந்திரன் சூரியன் உருவாகு முன்னே தன்னில் தானே ஒளியாக நீன்றீர் நீரது புவியது தனி தனி பிரித்தது வார்த்தையினால் அன்றோ பாடும் பறவையினம் நீந்தும் மீன்கள் நாதா நின்புகழ் பாடலையோ 2. வாக்கின் கோலாலே எதிரியை துரத்தி - தம் தாசனின் கோலாலே கடல் நீர் பிரித்து காற்றும் கடலும் மீன் கீழ்படிவதும் வார்த்தையினால் அன்றோ காடும் மலைத்தொடரும் வான வெளிச்சுடரும் தேவா உம் புகழ் கூறலையோ 3. வானத்து விண்ணோளி கிழக்கினில் தோன்ற வானவரே நீர் வெளிப்படும் நாளில் வானமும் பூமியும் ஒழிந்திடும் என்பது வார்த்தையினால் அன்றோ தூதர்கள் காகளம் வானங்கள் அதிர்ந்திட இயேசுவே நீர் வாருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyil Vaartthaiyaanavarae Maethiniyaip Pataittha Naayakanae Ummai Paataadha Naalillai Manathil Kalitthu Idhazhkal Kuvitthu Paatuvaen 1. Santhiran Sooriyan Uruvaaku Munnae Thannil Thaanae Oliyaaga Neenreer Neerathu Puviyathu Thani Thani Piritthathu Vaartthaiyinaal Anro Paatum Paravaiyinam Neenthum Meenkal Naathaa Ninpugazh Paadalaiyo 2. Vaakkin Kolaalae Ethiriyai Thuratthi - Tham Thaasanin Kolaalae Katal Neer Piritthu Kaarrum Katalum Meen Keezhpativathum Vaartthaiyinaal Anro Kaatum Malaitthodarum Vaana Velichsudarum Thaevaa Um Pugazh Kooralaiyo 3. Vaanatthu Vinnoli Kizhakkinil Thondra Vaanavarae Neer Velippatum Naalil Vaanamum Poomiyum Ozhinthitum Enbathu Vaartthaiyinaal Anro Thoodharkal Kaagalam Vaananggal Athirnthida Yesuvae Neer Vaarumaiyaa