பாடல் #35576
கண்ணீரில் என் ஆறுதலே
🔤 Kanneeril En Aarudhalae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரில் என் ஆறுதலே காரிருளில் பேரொளியே கனவிலும் நினைவிலும் உம்மை மறவேன் கண்ணீரில் என் ஆறுதலே தாயின் கருவினிலே என்னை கண்ட தயாபரனே நோயின் வேதனை நீக்கிடும் மாமருந்தே பயங்களை போக்கிடும் பரம் பொருளே மேய்ப்பனை போல் எனையே தினம் தேடிடும் தூயவரே ஆடுகள் போல் அலைந்தேன் மனம் போல் உலகில் தோளில் சுமந்தெனை தேற்றிடுமே ஈன குருசினிலே தீயர் பாவங்கள் தீர்த்திடவே ஆணிகள் பாய்ந்திட மேனி சிதைந்திடவே சிரசினில் முள்முடி ஏற்றவரே நெரிந்திடும் நாணல் என்னை நீர் முறிப்பதில்லை என்றீர் மங்கி எரிந்திடும் திரிகளை மன்னவனே அணையாதிருந்திட அருளிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneeril En Aarudhalae Kaarirulil Paeroliyae Kanavilum Ninaivilum Ummai Maravaen Kanneeril En Aarudhalae Thaayin Karuvinilae Ennai Kanda Thayaabaranae Noyin Vaedhanai Neekkitum Maamarunthae Payanggalai Pokkitum Param Porulae Maeyppanai Pol Enaiyae Thinam Thaetitum Thooyavarae Aatugal Pol Alainthaen Manam Pol Ulakil Tholil Sumanthenai Thaerritumae Eena Kurusinilae Theeyar Paavanggal Theertthidavae Aanigal Paaynthida Maeni Sithainthidavae Sirasinil Mulmuti Aertravarae Nerinthitum Naanal Ennai Neer Murippathillai Enreer Mangki Erinthitum Thirigalai Mannavanae Anaiyaathirunthida Arulitumae