பாடல் #35572
இந்த பாவ மனிதரை
🔤 Indha Paava Manidharai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த பாவ மனிதரை மீட்டிடவே இயேசு பாலனாய் பிறந்தார் காரிருள் நீக்கிடும் கதிரவனாய் பாரினில் இவர் பிறந்தார் முன்னனை குளிரினில் கந்தையிலே மன்னவர் மரிமடி மீதினிலே தூதர்கள் துதித்திட வீண்மீன் வழிவிட தூயவர் பிறந்தனரே பாவத்தின் கூரினை உடைத்திடவே பரம் பொருள் பாலனாய் அவதரித்தார் பகையாம் பிரிவினை நடுசுவர் தகர்த்திட தரணியில் ஜெனித்தனரே மறையவர் மேய்ப்பர்கள் பணிந்திடவே மறைபொருள் வார்த்தை உதித்தனரே மறைமா மணியே மாதவகனியே மகிமையை துறந்தனரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Paava Manidharai Meettidavae Yesu Paalanaay Piranthaar Kaarirul Neekkitum Kathiravanaay Paarinil Ivar Piranthaar Munnanai Kulirinil Kanthaiyilae Mannavar Marimati Meethinilae Thoodharkal Thuthitthida Veenmeen Vazhivida Thooyavar Pirandhanarae Paavatthin Koorinai Utaitthidavae Param Porul Paalanaay Avatharitthaar Pakaiyaam Pirivinai Natusuvar Thakartthida Tharaniyil Jenitthanarae Maraiyavar Maeypparkal Paninthidavae Maraiporul Vaartthai Uthitthanarae Maraimaa Maniyae Maadhavakaniyae Makimaiyai Thurandhanarae