பாடல் #35568
மாயமான உலகை நாடி
🔤 Maayamaana Ulakai Naati
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாயமான உலகை நாடி தொலைந்து போன ஆட்டை தேடி ஆயனாய் வந்த தேவனே உடைந்து போன உறவு இணைக்க மைந்தனாக அன்பை ஊற்றி பாலமாய் வந்த தெய்வமே என் பெலன் என் தேவனே - உள் ளான மனிதனில் நிரம்பவே - எனை தேற்றும் தூய ஆவியே உம்மை அறியும் அறிவு கெதிராக எழும்பும் எண்ணங்கள் மிதிக்கவே உமது பெலனை தாருமே கனியில்லா அந்தகார கிரியைக்கு உடன்படாமல் கடிந்து கொண்டு ஒளியின் மைந்தராய் நடக்கவே மதியில்லாத மனிதர் போலின்றி அறிந்திட இறை ந்தமுணர்ந்து கிறிஸ்துவில் அன்பு கூறுவேன் உண்மை எதுவோ ஒழுக்கம் எதுவோ நீதி எவையோ கற்புள்ளவை எவை புண்ணியம் புகழ் நற்கீர்த்தியோ சிந்திக்கும் மனிதன் சீலமாவார் குருவடி தொடர் சீடராவார் இறுதி நாள் வரை தொடருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maayamaana Ulakai Naati Tholainthu Pona Aattai Thaeti Aayanaay Vandha Devanae Utainthu Pona Uravu Inaikka Maindhanaaga Anpai Oorri Paalamaay Vandha Theyvamae En Pelan En Devanae - Ul Laana Manidhanil Nirambavae - Enai Thaerrum Thooya Aaviyae Ummai Ariyum Arivu Kethiraaga Ezhumpum Ennanggal Mithikkavae Umathu Pelanai Thaarumae Kaniyillaa Andhakaara Kiriyaikku Udanbataamal Katinthu Kontu Oliyin Maindharaay Natakkavae Mathiyillaadha Manidhar Polinri Arinthida Irai Ndhamunarnthu Kiristhuvil Anpu Kooruvaen Unmai Ethuvo Ozhukkam Ethuvo Neethi Evaiyo Karpullavai Evai Punniyam Pugazh Narkeertthiyo Sinthikkum Manidhan Seelamaavaar Kuruvati Thodar Seedaraavaar Iruthi Naal Varai Thodaruvaar