பாடல் #35567
சாமி கும்பிட போனேன்
🔤 Saami Kumpida Ponaen
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாமி கும்பிட போனேன் - நான் பட்டை அடிச்சி தலை மொட்டை அடிச்சி - ஒரு ஜிங்கு சிக்கு ஜிங்கு சிக்கு பாட்டு பாடி - நான் 1. கொழுக்கட்டை கோழி கறி படையல் வெச்சி நான் சாமி கும்பிட போனேன் வாழை பழம் உரிச்சி வெச்சி ரெண்டு ஊதுபத்தியும் சொருகி வெச்சி நான் - சாமி 2. மாவிலை தோரணம் மாலை கட்டி நான் சாமி கும்பிட போனேன் மாட்டு சாணிய எடுத்து வெச்சி ஒரு பூசணி பூவையும் சொருகி வெச்சி நான் - சாமி 3. வடகலை தென்கலை நாமம் போட்டு நான் சாமி - கும்பிட போனேன் வடமலை சாற்றி வாசனை விபூதி வாயில் போட்டு மென்னு மென்னு நான் - சாமி 4. உருமி மேளங்கொட்டி ஊர சுத்தி நான் சாமி கும்பிடபோனேன் உசுர கொடுத்த சாமிக்கு - ஒரு தகதிமி தகஜீனு தாளம் போட்டு நான் - சாமி 5. மெய்யான தெய்வத்தை புரிஞ்சிகொள்ளாம சாமி கும்பிட போனேன் பொய்யான உலகில் மெய்யாக தெய்வம் இயேசு தான் என்ன புரிஞ்சி போச்சு - இப்ப பாட்டு பாடப்போறேன் நல்ல பாட்டு பாடப்போறேன் பாவமில்லை இனி சாபமில்லை - தினம் அல்லேலூயா என தாளம் போட்டு - நான் சாமி கும்பிடபோறேன் இயேசு சாமிய கும்பிடபோறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saami Kumpida Ponaen - Naan Pattai Atichsi Thalai Mottai Atichsi - Oru Jingku Sikku Jingku Sikku Paattu Paati - Naan 1. Kozhukkattai Kozhi Kari Pataiyal Vechsi Naan Saami Kumpida Ponaen Vaazhai Pazham Urichsi Vechsi Rentu Oothubatthiyum Soruki Vechsi Naan - Saami 2. Maavilai Thoranam Maalai Katti Naan Saami Kumpida Ponaen Maattu Saaniya Etutthu Vechsi Oru Poosani Poovaiyum Soruki Vechsi Naan - Saami 3. Vatakalai Thenkalai Naamam Pottu Naan Saami - Kumpida Ponaen Vatamalai Saarri Vaasanai Vipoothi Vaayil Pottu Mennu Mennu Naan - Saami 4. Urumi Maelangkotti Oora Sutthi Naan Saami Kumpidaponaen Usura Kotuttha Saamikku - Oru Thakathimi Thakajeenu Thaalam Pottu Naan - Saami 5. Meyyaana Theyvatthai Purinjsikollaama Saami Kumpida Ponaen Poyyaana Ulakil Meyyaaga Theyvam Yesu Thaan Enna Purinjsi Pochsu - Ippa Paattu Paadapporaen Nalla Paattu Paadapporaen Paavamillai Ini Saabamillai - Thinam Allaelooyaa Ena Thaalam Pottu - Naan Saami Kumpidaporaen Yesu Saamiya Kumpidaporaen