பாடல் #35566
உலகம் உலகம் உலகம்
🔤 Ulakam Ulakam Ulakam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகம் உலகம் உலகம் - இது ஏமாற்றும் உலகம் உனது உழைப்பை உறிஞ்சி உறிஞ்சி மயக்கி உயிரை பிடுங்கி அழிக்கும் உலகம் உலகம் திருட்டு உலகமே - உலகம் 1. உடலை மனதை கெடுக்கும் மதுவை கொடுத்து குடும்ப உறவை கெடுக்கும் கொடிய பழக்கம் உனக்கு ஏனடா- புது வாழ்வு கொடுக்கும் புதிய செய்தி உனக்கும் எனக்கும் ஏற்ற செய்தி இயேசு நமக்கு தருகிறாரடா 2. பதறி பாவ குழியில் விழுந்து பாழும் உலகில் மயங்கிடாமல் புதிய வாழ்வு அடைய விருப்பமா - உனை புதிய மனிதனாக்கி தூய தேவனுடைய பிள்ளையாக்கி முழுமை வாழ்வு தருகிறாரடா 3. போதும் போதும் மாய உலகம் நிலைத்திடாமல் அழிந்துபோகும் உனக்கதின் மேல் மயக்கம் ஏனடா - இனி புதிய வானம் புதிய பூமி தூதர் கூட்டம் சேவை செய்யும் நித்திய வாழ்வு நமக்குதானடா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakam Ulakam Ulakam - Ithu Aemaarrum Ulakam Unathu Uzhaippai Urinjsi Urinjsi Mayakki Uyirai Pitungki Azhikkum Ulakam Ulakam Thiruttu Ulakamae - Ulakam 1. Udalai Manathai Ketukkum Mathuvai Kotutthu Kutumba Uravai Ketukkum Kotiya Pazhakkam Unakku Aenataa- Puthu Vaazhvu Kotukkum Puthiya Seythi Unakkum Enakkum Aertra Seythi Yesu Namakku Tharukiraarataa 2. Pathari Paava Kuzhiyil Vizhunthu Paazhum Ulakil Mayangkitaamal Puthiya Vaazhvu Ataiya Viruppamaa - Unai Puthiya Manidhanaakki Thooya Devanutaiya Pillaiyaakki Muzhumai Vaazhvu Tharukiraarataa 3. Pothum Pothum Maaya Ulakam Nilaitthitaamal Azhinthupokum Unakkathin Mael Mayakkam Aenataa - Ini Puthiya Vaanam Puthiya Poomi Thoodhar Koottam Saevai Seyyum Nitthiya Vaazhvu Namakkuthaanataa