பாடல் #35565
மேசியா இயேசுவே
🔤 Maesiyaa Yesuvae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா இயேசுவே நாங்கள் நேசிக்கும் தேவனே வாசத்தின் வீரராய் இந்த தேசத்தை கலக்குவோம் சீறும் கடலின் மீதினிலே சீடனை போல நடந்திடுவோம் அருகில் இயேசு இருப்பதினாலே - என்றும் ஜெயமென்றே முழங்கிடுவோம் ஜெய் ஹிந்த் அல்லேலூயா - வாழ்க பாரதம் புது புது பாடல்கள் பாடிடுவோம் ஆவியின் வரங்களால் நிறைந்திடுவோம் எமக்காய் யாவும் செய்து முடித்தவர் செய்தியை இகம் எங்கும் முழங்கிடுவோம் - ஜெய் ஹிந்த் உமையன்றி வேறொரு தெய்வமில்லை கிருபையால் நிறைத்திடும் தேவனே உமை நோக்கி கூப்பிடும் வேளை யெல்லாம் எம் குரல் கேட்டெம்மை மீட்டிடுமே - ஜெய் ஹிந்த் ஒருவரும் கிரியை செய்திடாத இருண்ட இராக்காலம் நெருங்கிடுதே நீதியின் சூரியன் உதிக்குமுன்னே ஆத்தும ஆதாயம் செய்திடுவோம் - ஜெய் ஹிந்த்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Yesuvae Naanggal Naesikkum Devanae Vaasatthin Veeraraay Indha Thaesatthai Kalakkuvom Seerum Katalin Meethinilae Seedanai Pola Natanthituvom Arukil Yesu Iruppathinaalae - Enrum Jeyamenrae Muzhangkituvom Jey Hinth Allaelooyaa - Vaazhka Paaratham Puthu Puthu Paadalkal Paatituvom Aaviyin Varanggalaal Nirainthituvom Emakkaay Yaavum Seythu Mutitthavar Seythiyai Igam Engkum Muzhangkituvom - Jey Hinth Umaiyanri Vaeroru Theyvamillai Kirupaiyaal Niraitthitum Devanae Umai Nokki Kooppitum Vaelai Yellaam Em Kural Kaettemmai Meettitumae - Jey Hinth Oruvarum Kiriyai Seythitaadha Irunda Iraakkaalam Nerungkituthae Neethiyin Sooriyan Uthikkumunnae Aatthuma Aathaayam Seythituvom - Jey Hinth