பாடல் #35564
வறண்ட நிலங்களில்
🔤 Varanda Nilanggalil
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வறண்ட நிலங்களில் விதை விதைப்போம் விளைந்த மணிகளை அறுத்திடுவோம் மிகுந்த கனிதரும் கொடிகளாகி அவர் பணி முடித்திட எழும்பிடுவோம் இந்திய தேசத்தை சந்திக்கவே எஞ்சிய மனிதரை மீட்டிடவே எழும்பிடுவோம் எழும்பிடுவோம் இயேசுவின் செய்தியை ஒலித்திடுவோம் கர்த்தர் எனை அழைத்ததால் அர்ப்பணிப்பேன் என் ஆயுள் வரை நித்திய ஜீவன் நான் அடைந்திடவே உம் வார்த்தை கைக்கொள்ளுவேன் - நான் என்றும் கர்த்தரை நான் எப்போழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என் வல பக்கத்தில் இயேசு நிற்பதினால் அசைக்கப்படுவதில்லை - நான் என்றும் கர்த்தர் எந்தன் கன்மலையே கண்மணிபோல் என்னை காக்கின்றவர் கர்த்தர் வழி நான் நடப்பேன் என் விளக்கை ஏற்றுவீர் - என்றென்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varanda Nilanggalil Vithai Vithaippom Vilaindha Manigalai Arutthituvom Mikundha Kanidharum Kotigalaaki Avar Pani Mutitthida Ezhumpituvom Inthiya Thaesatthai Santhikkavae Enjsiya Manidharai Meettidavae Ezhumpituvom Ezhumpituvom Yesuvin Seythiyai Olitthituvom Kartthar Enai Azhaitthathaal Arppanippaen En Aayul Varai Nitthiya Jeevan Naan Atainthidavae Um Vaartthai Kaikkolluvaen - Naan Enrum Karttharai Naan Eppozhuthum Enakku Munpaaga Vaitthirukkiraen En Vala Pakkatthil Yesu Nirpathinaal Asaikkappatuvathillai - Naan Enrum Kartthar Endhan Kanmalaiyae Kanmanipol Ennai Kaakkindravar Kartthar Vazhi Naan Natappaen En Vilakkai Aerruveer - Enrenrum