பாடல் #35563
என் தேசம் அழிகின்றதே
🔤 En Thaesam Azhikindrathae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேசம் அழிகின்றதே என் தேவனே உம் அன்பை அறியாமலே என் ஜீவன் போகும் நாள் வரும்முன்னே உம் பணியாற்றிட வரம் தாருமே 1. பல்லாயிரம் பாழாகுதே பல பல கோடிகள் வீணாகுதே என் ஜனம் மாள்வதை என் விழி காண்பதோ ஏராளம் செயல் வீரர் எழுப்பிடுமே 2. என் சாபங்கள் என் வாதைகள் கல்வாரி அன்பினால் கரைந்தோடுதே மீறுதல் பாவங்கள் சுமந்தவர் பணிக்கென திறப்பின் வாசல் நிற்க துணிந்திடுவேன் 3. என் தேவனே என் ஆண்டவா என் துணை நீயின்றி யாருமில்லை என் பெலன் செல்வம் உமக்கென ஈந்திட எழும்பிடுவோம் எம்முடன் வாருமே 4. என் பாடுகள் அவமானங்கள் கல்வாரி பாடிற்கு ஈடாகுமோ சுமந்திடும் சிலுவையும் நுகம் என உணர்ந்தேன் சுமந்திடுவேன் அது இலகுவானதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaesam Azhikindrathae En Devanae Um Anpai Ariyaamalae En Jeevan Pokum Naal Varummunnae Um Paniyaarrida Varam Thaarumae 1. Pallaayiram Paazhaakuthae Pala Pala Kotigal Veenaakuthae En Janam Maalvathai En Vizhi Kaanpatho Aeraalam Seyal Veerar Ezhuppitumae 2. En Saabanggal En Vaathaigal Kalvaari Anpinaal Karainthotuthae Meerudhal Paavanggal Sumandhavar Panikkena Thirappin Vaasal Nirka Thuninthituvaen 3. En Devanae En Aandavaa En Thunai Neeyinri Yaarumillai En Pelan Selvam Umakkena Eenthida Ezhumpituvom Emmudan Vaarumae 4. En Paatugal Avamaananggal Kalvaari Paatirku Eetaakumo Sumanthitum Siluvaiyum Nugam Ena Unarnthaen Sumanthituvaen Athu Ilakuvaanathae