பாடல் #35555
எங்கள் நடுவில் என்றும்
🔤 Enggal Natuvil Enrum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் நடுவில் என்றும் இருக்கும் தூய ஆவியே - உமக்கு ஸ்தோத்திரம் ஐயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா பாவம் நீதி நியாயதீர்ப்பு யாவும் குறித்து கண்டித்து உணர்த்துகின்ற நேரத்திலெல்லாம் பரதேசியாய் நான் தங்கும் வீட்டிலே பிரமாண கீதங்கள் பட வைக்க - எங்கள் என் ஓட்டம் கிறிஸ்துவுக்குள் ஓடிமுடிக்க சத்தியத்தின் பாதையில் உம் கரம் பிடிக்க நித்திய கிருபை என்றும் என்னில் விளங்க சித்தங்கொண்டு மன்னித்தென்னை ஆட்கொள்ளவே - எங்கள் வெண்கல தாழ்பாள்களை உடைக்கின்றவர் இரும்பு தாழ்பாளையும் நொறுக்கிடுவீர் சிங்கத்தின் வாயையடைத்த சர்வ வல்லவா - உந்தன் சிங்கா சனத்திலும் பங் களித்திடுவீர் - எங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Natuvil Enrum Irukkum Thooya Aaviyae - Umakku Sthotthiram Aiyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen Aamen Aamen Aamen Allaelooyaa Paavam Neethi Niyaayatheerppu Yaavum Kuritthu Kantitthu Unartthukindra Naeratthilellaam Parathaesiyaay Naan Thangkum Veettilae Piramaana Keedhanggal Pata Vaikka - Enggal En Ottam Kiristhuvukkul Otimutikka Satthiyatthin Paathaiyil Um Karam Pitikka Nitthiya Kirupai Enrum Ennil Vilangga Sitthangkontu Mannitthennai Aatkollavae - Enggal Venkala Thaazhpaalkalai Utaikkindravar Irumpu Thaazhpaalaiyum Norukkituveer Singgatthin Vaayaiyataittha Sarva Vallavaa - Undhan Singkaa Sanatthilum Pang Kalitthituveer - Enggal