பாடல் #35552
என் நினைவில் நிறைந்த
🔤 En Ninaivil Niraindha
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நினைவில் நிறைந்த நாட்கள் என் சிந்தையில் பதிந்த காட்சிகள் திரும்பி வர வேண்டும் என்றே - நான் விரும்பி வரம் வேண்டுகின்றேன் மழலை போல மனம் மாற வேண்டும் என்று சொன்னீர் - இறை அரசியல் சேர அது தகுதியாகும் என்றும் சொன்னார்- காமம் கபடமில்லாத மழலைப் போலவே உமது கரங்கள் பிடிப்பேன் - தெள்ள தெளிந்த மனதோடு திரும்பி வந்த - அந்த இளைய மைந்தன் போல் நடப்பேன் -என் பொன்னும் பொருளும் உயர் பதவி புகழ் பெருகும்போதும் - அதை தின்னும் கூட்டம்தான் பெருகும் என உரைக்கும் வேதம் - மதி மயக்கும் பொருளாசை மனதில் அண்டாத வாழ்வு வேண்டுகிறேன் - மதி மயக்கும் உலகைவிட்டு விலகி எனை வெறுத்து சிலுவை தினம் சுமந்து நடப்பேன் - என் அதிக படிப்பு உடல் இளைக்க செய்யும் என்று சொன்னீர் - உயர் ஞானம் இருக்குமிடம் கிறிஸ்துவின் உடலென்றம் உரைத்தீர் - பெரும் ஞான மனிதனாய் முதிய மனிதரிடை என்னை அமர செய்தீர் - வண்ண சிறகை விரித்து சிட்டுக்குருவி போல - புது மெட்டுக்களிசைக்க ஸ்வரம் கொடுத்தீர் - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ninaivil Niraindha Naatkal En Sinthaiyil Pathindha Kaatsigal Thirumpi Vara Vaentum Enrae - Naan Virumpi Varam Vaentukinraen Mazhalai Pola Manam Maara Vaentum Enru Sonneer - Irai Arasiyal Saera Athu Thakuthiyaakum Enrum Sonnaar- Kaamam Kapatamillaadha Mazhalaip Polavae Umathu Karanggal Pitippaen - Thella Thelindha Manathotu Thirumpi Vandha - Andha Ilaiya Maindhan Pol Natappaen -en Ponnum Porulum Uyar Pathavi Pugazh Perukumpothum - Athai Thinnum Koottamthaan Perukum Ena Uraikkum Vaedham - Mathi Mayakkum Porulaasai Manathil Antaadha Vaazhvu Vaentukiraen - Mathi Mayakkum Ulakaivittu Vilaki Enai Verutthu Siluvai Thinam Sumanthu Natappaen - En Athiga Patippu Udal Ilaikka Seyyum Enru Sonneer - Uyar Njaanam Irukkumidam Kiristhuvin Udalendram Uraittheer - Perum Njaana Manidhanaay Muthiya Manidharitai Ennai Amara Seytheer - Vanna Sirakai Viritthu Sittukkuruvi Pola - Puthu Mettukkalisaikka Svaram Kotuttheer - En