பாடல் #35551
கண்ணுக்குள் பளபளக்கும்
🔤 Kannukkul Palapalakkum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணுக்குள் பளபளக்கும் தள்ளிவிட்டு பரிகசிக்கும் உள்ளுக்குள் என் மனமோ சோதனையில் சோர்ந்துவிடும் சொந்தமென சார்ந்திருக்க யாருமில்லாத நேரத்திலே இயேசு என் முன்னே சென்றார் என் பின்னே வா என்றார் இத்தனை பெரும்தயவு எனக்குமா எத்தனாம் என் மேலும் அவர்க்கு இரக்கமா பால் போல் வெளுத்திருக்கும் பழம் போல் புளித்திருக்கும் ஆட்டு தோல் அணிந்து கொண்டு வேங்கையது ஒளிந்திருக்கும் தேடி வந்தார் தோள் கொடுத்தார் சேதமில்லாமல் வாழவைத்தார் - இயேசு தேன் போல் இனிப்பிருக்கும் தேள் விஷம் நிறைந்திருக்கும் புன்கையின் வேஷத்திலே பெரும் பகை மறைந்திருக்கும் நம்பி வந்தேன் அள்ளியெடுத்தார் எல்லையில்லாத அன்பு வைத்தார் - இயேசு தாயன்பை அறிந்ததில்லை தந்தை அன்பை ருசித்ததில்லை தீமையன்றி நன்மை இல்லை நம்பி வந்த உலகத்தில் கை பிடித்தார் கண்ணீர் துடைத்தார் காலமெல்லாம் காவல் என்றார் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannukkul Palapalakkum Thallivittu Parigasikkum Ullukkul En Manamo Sodhanaiyil Sornthuvitum Sondhamena Saarnthirukka Yaarumillaadha Naeratthilae Yesu En Munnae Senraar En Pinnae Vaa Enraar Itthanai Perumthayavu Enakkumaa Etthanaam En Maelum Avarkku Irakkamaa Paal Pol Velutthirukkum Pazham Pol Pulitthirukkum Aattu Thol Aninthu Kontu Vaengkaiyathu Olinthirukkum Thaeti Vanthaar Thol Kotutthaar Saedhamillaamal Vaazhavaitthaar - Yesu Thaen Pol Inippirukkum Thael Visham Nirainthirukkum Punkaiyin Vaeshatthilae Perum Pakai Marainthirukkum Nampi Vanthaen Alliyetutthaar Ellaiyillaadha Anpu Vaitthaar - Yesu Thaayanpai Arindhathillai Thanthai Anpai Rusitthathillai Theemaiyanri Nanmai Illai Nampi Vandha Ulakatthil Kai Pititthaar Kanneer Thutaitthaar Kaalamellaam Kaaval Enraar - Yesu