பாடல் #35545
வெள்ளை காகிதத்தில்
🔤 Vellai Kaakidhatthil
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெள்ளை காகிதத்தில் கவிதை தேடுகின்ற கருப்பு பேனாக்கள்! வெள்ளை காகங்களை சாறிபாத்தில் தேடும் கறுப்பு எலியாக்களே! எலியாவின் தேவன் எங்கே எங்கே - என பாட்டு பாடும் மனிதா - கர்த்தர் தேடும் எலியாக்கள் எங்கே - என அவர் அழைக்கும் குரல் கேட்குதா சோதோம் கெமோராவில் இவன் ஏதேனை தேடினான் - சொந்த தமயனின் உருவிலே - சொத்தில் உரிமையை நாடினான் பாதை மாறி தேவ வாக்கை கேளாமல் தர்ஷீஸ் படகேறினான் - தனி பார்வோனின் பெலத்திலே - இவன் பெலப்பட விழைகிறான் - பொல்லா எகிப்தின் நிழலிலே - தினம் ஒதுங்கவே விரைகிறான் - கொஞ்சம் இலகுவுண்டாயிற்றென்று அறிந்தபோது - தன் இதயம் கல்லாக்கினான் - கொஞ்சம் பாபிலோன் விருந்தினை தினம் ருசிக்கவே துடிக்கிறான் - கெட்ட யேசபேல் உதவியால் - பழத் தோட்டத்தைப் பறிக்கிறான் வியாதியால் உடல் சேர்ந்தபோது பரிகாரிகளை தேடினான் - கொடும் ஆபத்து வேளையில் நீ தேவனை தேடியே - அவர் கரத்துக்குள் அடங்கினால் - உனை காக்கும் நிழலாகுவார் அறியக்கூடாத அற்புதமான - பெரும் காரியம் செய்குவார் - நீ எலியாவின் தேவன் எங்கே எங்கே - என தேடி ஓடும் மனிதன் - கர்த்தர் தேடும் எலியாக்கள் இங்கே இருக்கிறோம் என்று பாடு மனிதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vellai Kaakidhatthil Kavithai Thaetukindra Karuppu Paenaakkal! Vellai Kaaganggalai Saaripaatthil Thaetum Karuppu Eliyaakkalae! Eliyaavin Devan Engkae Engkae - Ena Paattu Paatum Manithaa - Kartthar Thaetum Eliyaakkal Engkae - Ena Avar Azhaikkum Kural Kaetkuthaa Sothom Kemoraavil Ivan Aethaenai Thaetinaan - Sondha Thamayanin Uruvilae - Sotthil Urimaiyai Naatinaan Paathai Maari Thaeva Vaakkai Kaelaamal Tharshees Patakaerinaan - Thani Paarvonin Pelatthilae - Ivan Pelappata Vizhaikiraan - Pollaa Ekipthin Nizhalilae - Thinam Othunggavae Viraikiraan - Konjjam Ilakuvuntaayirrenru Arindhapothu - Than Idhayam Kallaakkinaan - Konjjam Paapilon Virunthinai Thinam Rusikkavae Thutikkiraan - Ketta Yaesapael Udhaviyaal - Pazhath Thottatthaip Parikkiraan Viyaathiyaal Udal Saerndhapothu Parikaarigalai Thaetinaan - Kotum Aabatthu Vaelaiyil Nee Devanai Thaetiyae - Avar Karatthukkul Adangkinaal - Unai Kaakkum Nizhalaakuvaar Ariyakkootaadha Arpudhamaana - Perum Kaariyam Seykuvaar - Nee Eliyaavin Devan Engkae Engkae - Ena Thaeti Otum Manidhan - Kartthar Thaetum Eliyaakkal Ingkae Irukkirom Enru Paatu Manithaa