பாடல் #35541
விசுவாச ஓடம் தடுமாறும்
🔤 Visuvaasa Odam Thatumaarum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாச ஓடம் தடுமாறும் நேரம் கோலும் தடியும் என்னை நடத்தும் விசுவாச துரோகம் தலைவிரித்தாடும் காலம் கடைசிக்காலம் மரண இருள் பள்ளத்தாக்குகளில் தேவரீர் என்னோடு இருப்பதினால் பயமின்றி திகிலின்றி நடந்திடுவேன் ஓட்டத்தை ஓடி முடித்திடுவேன் அற்பகாலம் மூண்ட கோபத்தினால் இமைப்பொழுது உம் முகம் மறைத்தாலும் நிரந்தர கிருபையுடன் இரங்கிடுவீர் சுதந்திரம் மறுமையில் அழித்திடுவீர் மோதியடிக்கும் வெள்ளத்திலே ஏழையென் அடைக்கலம் நீரல்லவா வெயிலுக்கு நிழல் என ஒதுங்கிடுவேன் ஜெயமென சாவையும் விழுங்கிடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasa Odam Thatumaarum Naeram Kolum Thatiyum Ennai Natatthum Visuvaasa Thurogam Thalaiviritthaatum Kaalam Kataisikkaalam Marana Irul Pallatthaakkugalil Thaevareer Ennotu Iruppathinaal Payaminri Thikilinri Natanthituvaen Ottatthai Oti Mutitthituvaen Arpakaalam Moonda Kobatthinaal Imaippozhuthu Um Mugam Maraitthaalum Nirandhara Kirupaiyudan Irangkituveer Sudhanthiram Marumaiyil Azhitthituveer Mothiyatikkum Vellatthilae Aezhaiyen Ataikkalam Neerallavaa Veyilukku Nizhal Ena Othungkituvaen Jeyamena Saavaiyum Vizhungkituveer