பாடல் #35540
எனக்குள் எனக்குள் இருக்கும்
🔤 Enakkul Enakkul Irukkum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்குள் எனக்குள் இருக்கும் பழைய மனுஷன் சாகனும் புதிய புதிய மனுஷனை நான் அணிந்து கொள்ளனும் கிறிஸ்துவுடன் சிலுவையிலே இணைந்து வாழனும் மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமாக வேணும் உள்ளான மனுஷன் வல்லமையில் வளர உன்னத ஆவியால் நிறைந்து புது பெலனடைய வலக்கரம் பிடித்திடும் என்னை வழி நடத்திடும் உந்தனடி சுவடுகளில் வழுவிடாமல் தினம் நடந்திட பொல்லாத சாத்தான் விழுங்கிட வருவான் வகைதேடி உன்னையழிக்க வலை விரித்திடுவான் பாதையில் கவனம் வழித்துணை இயேசுவே உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுத்து நிறுத்திடுவார் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலே வற்றாத நீருற்றைப்போல செழித்தோங்கிடவே ஆவியின் வரங்களால் என்னை அலங்கரித்திடும் ஜீவனுள்ள நாள் வரையிலும் நிலைத்து உமக்குள் வாழ்ந்திடவே "அனுசரணம்" எனக்குள் இருக்கும் புதிய மனுஷன் நிலைத்து நின்றிடனும் கிறிஸ்தேசுவின் சிந்தையை தினம் அணிந்து வாழனும் மறுமையிலே மகிமையிலே மகிழ்ந்து பாடனும் - நீர் மறுபடியும் வரும்போது உம்மோடு அரசாளவேணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkul Enakkul Irukkum Pazhaiya Manushan Saaganum Puthiya Puthiya Manushanai Naan Aninthu Kollanum Kiristhuvudan Siluvaiyilae Inainthu Vaazhanum Makimaiyinmael Makimaiyatainthu Maruroobamaaga Vaenum Ullaana Manushan Vallamaiyil Valara Unnatha Aaviyaal Nirainthu Puthu Pelanataiya Valakkaram Pititthitum Ennai Vazhi Natatthitum Undhanati Suvatugalil Vazhuvitaamal Thinam Natanthida Pollaadha Saatthaan Vizhungkida Varuvaan Vakaithaeti Unnaiyazhikka Valai Viritthituvaan Paathaiyil Kavanam Vazhitthunai Yesuvae Ulaiyaana Saerrilirunthu Thookkiyetutthu Nirutthituvaar Neerppaaycchalaana Thottatthaip Polae Varraadha Neerurraippola Sezhitthongkidavae Aaviyin Varanggalaal Ennai Alanggaritthitum Jeevanulla Naal Varaiyilum Nilaitthu Umakkul Vaazhnthidavae "anusaranam" Enakkul Irukkum Puthiya Manushan Nilaitthu Ninridanum Kiristhaesuvin Sinthaiyai Thinam Aninthu Vaazhanum Marumaiyilae Makimaiyilae Makizhnthu Paadanum - Neer Marubatiyum Varumpothu Ummotu Arasaalavaenum