பாடல் #35538
கண்ணீர் விட்டு கதறியழுது
🔤 Kanneer Vittu Kathariyazhuthu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீர் விட்டு கதறியழுது துடிக்கும் தம்பி - உன் கண்ணீர் துடைக்கும் மருந்து ஒன்று இருக்கு தம்பி இரட்சிபென்னும் மருந்து அது இயேசுவின் இருக்கு நம்பி வா அவரிடம் மன்னிப்பளிப்பார் இலவசம் தினத்தந்தி பேப்பர் தினம் தினம் தொடர்ந்து வரும் சிந்துபாத் கதை போல பாவம் உன்னைத் தொடருதோ அமெரிக்க மக்களையே லெட்டரில் வந்து பயமுறுத்திய ஆந்த்ராக்ஸ் கிருமி போல மனதில் பீதி கிளப்புதோ அச்சமில்லை அச்சமில்லை ஆண்டவர் இயேசு இருக்கையிலே பயமில்லை பயமில்லை பாவ பரிகாரம் இயேசுவிலே ஆப்கன் குகைகளிலே பின்லேடன் போல் ஒளிவாயோ அத்திமர நிழலினிலே ஆதாம் போல மறைவாயோ அந்தியூர் காடுகள் வீரப்பன் போல ஒளிவாயோ ஆகாய கூடு கட்ட கழுகு போல பறப்பாயோ பாதாள ஆழத்திலே படுக்கை போட்டு படுப்பாயோ அங்கேயும் ஆண்டவர் கரம் தொடர்ந்து பிடிக்கும் அறிவாயோ திங்கள் முதல் வெள்ளி வரை தினம் தினம் இரவினிலே சின்னதிரை தொடரைப்போல உலகம் உன்னை இழுக்குதோ விழுங்கிட உன்னைத் தேடி சிங்கம் போல் வகைத்தேடி உலவும் எதிரியின் வாய் திறந்து அழைக்குதோ தப்பிவிடு தப்பிவிடு இந்த தருணம் மீண்டும் வருவதில்லை நம்பிவிடு நம்பிவிடு நம் இயேசுவை போல எவருமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneer Vittu Kathariyazhuthu Thutikkum Thampi - Un Kanneer Thutaikkum Marunthu Onru Irukku Thampi Iratsipennum Marunthu Athu Yesuvin Irukku Nampi Vaa Avaridam Mannippalippaar Ilavasam Thinatthanthi Paeppar Thinam Thinam Thodarnthu Varum Sinthupaath Kathai Pola Paavam Unnaith Thodarutho Amerikka Makkalaiyae Lettaril Vanthu Payamurutthiya Aanthraaks Kirumi Pola Manathil Peethi Kilapputho Acchamillai Acchamillai Aandavar Yesu Irukkaiyilae Payamillai Payamillai Paava Parikaaram Yesuvilae Aapkan Kukaigalilae Pinlaedan Pol Olivaayo Atthimara Nizhalinilae Aathaam Pola Maraivaayo Anthiyoor Kaatugal Veerappan Pola Olivaayo Aakaaya Kootu Katta Kazhuku Pola Parappaayo Paathaala Aazhatthilae Patukkai Pottu Patuppaayo Angkaeyum Aandavar Karam Thodarnthu Pitikkum Arivaayo Thinggal Mudhal Velli Varai Thinam Thinam Iravinilae Sinnathirai Thodaraippola Ulakam Unnai Izhukkutho Vizhungkida Unnaith Thaeti Singgam Pol Vakaitthaeti Ulavum Ethiriyin Vaay Thiranthu Azhaikkutho Thappivitu Thappivitu Indha Tharunam Meentum Varuvathillai Nampivitu Nampivitu Nam Yesuvai Pola Evarumillai