பாடல் #35537
சுற்றி சுற்றி ஓடும்
🔤 Surri Surri Otum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுற்றி சுற்றி ஓடும் - இந்த உலகம் பெரிசு உலகில் வாழும் மனிதரின் உள்ளம் ரொம்ப சிறுசு இந்த சின்ன உள்ளத்திலே - இயேசு தங்கிட விரும்புகிறார் வாசற்படியில் நின்று டக் டக் என்று கதவை தட்டுகிறார் 1. விண்ணைவிட்டு மண்ணில் இயேசு வந்தது எதற்காக - தன் தந்தையைவிட்டு பூவில் இயேசு உதித்தது எதற்காக பாவ உலகில் வாழும் மனிதரின் பாவம் போக்கவே புது வாழ்வு தந்து சின்ன உள்ளத்தில் வாழவே - வாசற்படி 2. விண்ணின் தேவன் மனிதரின் சாபம் தீர்த்தது எதற்காக - புது வாழ்வு தந்து புது மனிதனாக வாழவைத்தது எதற்காக வாழும் வரை பரிசுத்தமான சாட்சியாய் வாழவே இறுதிவரை இயேசுவே உந்தன் துணையாய் இருக்கவே - வாசற்படி 3. உள்ளத்தூய்மை உள்ளவராக வாழ்வது எதற்காக உன்னதர் இயேசு துணையாய் கூட வருவது எதற்காக நீதிபரர் இராஜ்ஜியத்தில் உன்னை சேர்க்கவே நீதி கிரீடம் உந்தன் சிரசில் அழகாய் சூட்டவே - வாசற்படி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Surri Surri Otum - Indha Ulakam Perisu Ulakil Vaazhum Manidharin Ullam Romba Sirusu Indha Sinna Ullatthilae - Yesu Thangkida Virumpukiraar Vaasarpatiyil Ninru Tak Tak Enru Kathavai Thattukiraar 1. Vinnaivittu Mannil Yesu Vandhathu Edharkaaga - Than Thanthaiyaivittu Poovil Yesu Uthitthathu Edharkaaga Paava Ulakil Vaazhum Manidharin Paavam Pokkavae Puthu Vaazhvu Thanthu Sinna Ullatthil Vaazhavae - Vaasarpati 2. Vinnin Devan Manidharin Saabam Theertthathu Edharkaaga - Puthu Vaazhvu Thanthu Puthu Manidhanaaga Vaazhavaitthathu Edharkaaga Vaazhum Varai Parisutthamaana Saatsiyaay Vaazhavae Iruthivarai Yesuvae Undhan Thunaiyaay Irukkavae - Vaasarpati 3. Ullatthooymai Ullavaraaga Vaazhvathu Edharkaaga Unnathar Yesu Thunaiyaay Kooda Varuvathu Edharkaaga Neethibarar Iraajjiyatthil Unnai Saerkkavae Neethi Kireedam Undhan Sirasil Azhakaay Soottavae - Vaasarpati