பாடல் #35536
ஆயிரம் ஆண்டுகள் ஆளப்போகும்
🔤 Aayiram Aantugal Aalappokum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் ஆண்டுகள் ஆளப்போகும் இராஜாதிராஜனே உந்தன் இராஜ்ஜியம் சீக்கிரமாக வந்திட வேண்டுமே பஞ்சம் இல்லையே அங்கே பட்டினி இல்லையே துன்பம் இல்லையே அங்கே துயரம் இல்லையே அன்பு இராஜ்ஜியம் அது நீதியின் இராஜ்ஜியம் என்றென்றும் அழியாத சாம்ராஜ்ஜியம் - ஆயிரம் புசிக்க விருந்து உண்டு பசி தொடர்வதில்லையே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் குறைவதில்லையே நித்திய இராஜ்ஜியம் அது சத்திய இராஜ்ஜியம் என்றென்றும் அழியாத கிறிஸ்துவின் இராஜ்ஜியம் - ஆயிரம் கவலை இல்லையே அங்கே கண்ணீர் இல்லையே இதயம் மகிழ பாடல்தவிர வேறில்லையே இன்ப இராஜ்ஜியம் அது மகிமை இராஜ்ஜியம் என்றென்றும் அழியாத தூய இராஜ்ஜியம் - ஆயிரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Aantugal Aalappokum Iraajaathiraajanae Undhan Iraajjiyam Seekkiramaaga Vanthida Vaentumae Panjjam Illaiyae Angkae Pattini Illaiyae Thunbam Illaiyae Angkae Thuyaram Illaiyae Anpu Iraajjiyam Athu Neethiyin Iraajjiyam Enrenrum Azhiyaadha Saamraajjiyam - Aayiram Pusikka Virunthu Untu Pasi Thodarvathillaiyae Thaagam Theerkkum Jeeva Thanneer Kuraivathillaiyae Nitthiya Iraajjiyam Athu Satthiya Iraajjiyam Enrenrum Azhiyaadha Kiristhuvin Iraajjiyam - Aayiram Kavalai Illaiyae Angkae Kanneer Illaiyae Idhayam Makizha Paadalthavira Vaerillaiyae Inba Iraajjiyam Athu Makimai Iraajjiyam Enrenrum Azhiyaadha Thooya Iraajjiyam - Aayiram