பாடல் #35535
உலகம் என்னை வெறுத்தாலும்
🔤 Ulakam Ennai Verutthaalum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகம் என்னை வெறுத்தாலும் - முழு பகையாய் மனிதர்கள் பகைத்தாலும் தாங்கவொண்ணா துயர் நீக்கி - பெரும் வேதனை தாங்கிட பெலன் தருவார் அக்கினி பொறிகள் பறந்திடும் காலம் வருத்தம் மனிதரில் பெருகிடும் நேரம் ஆண்டவர் நாமம் உயர்ந்த அடைக்கலம் போதும் போதும் எனக்கவர் பாதம் - உலகம் ஆண்டவர் செய்யும் பெரும் காரியம் யாவும் ஆராய்ந்து பார்த்திட எவரால் கூடும் கர்த்தரின் நாமம் பலத்த என் துருகம் போதும் போதும் எனக்கு போதும் உலகம் துதிகள்பாடி கரம்தட்டி மகிழ்வேன் துன்பங்கள் என்னை என்ன செய்யும் இயேசுவின் நாமம் இனித்திடும் நாமம் வேண்டும் வேண்டும் எனக்கின்னும் வேண்டும் உலகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakam Ennai Verutthaalum - Muzhu Pakaiyaay Manidharkal Pakaitthaalum Thaanggavonnaa Thuyar Neekki - Perum Vaedhanai Thaangkida Pelan Tharuvaar Akkini Porigal Paranthitum Kaalam Varuttham Manidharil Perukitum Naeram Aandavar Naamam Uyarndha Ataikkalam Pothum Pothum Enakkavar Paadham - Ulakam Aandavar Seyyum Perum Kaariyam Yaavum Aaraaynthu Paartthida Evaraal Kootum Karttharin Naamam Palattha En Thurugam Pothum Pothum Enakku Pothum Ulakam Thuthigalpaati Karamthatti Makizhvaen Thunbanggal Ennai Enna Seyyum Yesuvin Naamam Initthitum Naamam Vaentum Vaentum Enakkinnum Vaentum Ulakam