பாடல் #35531
வல்லமையின் தேவனே
🔤 Vallamaiyin Devanae
🎙 Pr. T K. அற்புதராஜ் • 💿 புதிய எருசலேம் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையின் தேவனே வாரும் தேவனே ஆவிகளின் தேவனே ஜோதிகளின் தேவனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி அக்கினி அபிஷேகம் என் நாவில் ஊற்றிடும் வல்லமையாய் ஜனங்களை வழி நடத்திட ஆவியின் கனியினால் அனுதினம் நடத்திடும் அபிஷேக நாதனே நன்றி ஐயா பரிசுத்தவானாய் தினம் தினம் வாழ்ந்திட பரிசுத்த உள்ளத்தை தினம் தினம் தாங்கப்பா பரிசுத்தனாக்கவே என்னை அழைத்தவரே உன் பரிசுத்த ஆவியால் அனுதினம் நிரப்புமே பரலோக அபிஷேகம் பரிசுத்த அபிஷேகம் என் ஆவியில் ஊற்றிடும் எனக்குள் நிரப்பிடுமே அப்போஸ்தலர் நாட்களில் நடந்த அடையாளங்கள் எந்தன் நாட்களில் நடந்திட செய்திடுமே யோசேப்பை போல என்னை மாற்றிடும் என்னோடு இருந்திடும் உம் கிருபையால் மறைந்திடும் பாவத்தை வெறுத்து விட்டு விலகி ஓட பெலன் தாருமே கிருபையை ஊற்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyin Devanae Vaarum Devanae Aavigalin Devanae Jothigalin Devanae Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Umakkae Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Yesuvae Nanri Akkini Apishaegam En Naavil Oorritum Vallamaiyaay Jananggalai Vazhi Natatthida Aaviyin Kaniyinaal Anuthinam Natatthitum Apishaega Naadhanae Nanri Aiyaa Parisutthavaanaay Thinam Thinam Vaazhnthida Parisuttha Ullatthai Thinam Thinam Thaanggappaa Parisutthanaakkavae Ennai Azhaitthavarae Un Parisuttha Aaviyaal Anuthinam Nirappumae Paraloga Apishaegam Parisuttha Apishaegam En Aaviyil Oorritum Enakkul Nirappitumae Apposthalar Naatkalil Natandha Ataiyaalanggal Endhan Naatkalil Natanthida Seythitumae Yosaeppai Pola Ennai Maarritum Ennotu Irunthitum Um Kirupaiyaal Marainthitum Paavatthai Verutthu Vittu Vilaki Oda Pelan Thaarumae Kirupaiyai Oorrumae