பாடல் #35521
துதிக்குப் பாத்திரரே
🔤 Thuthikkup Paatthirarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்குப் பாத்திரரே துதிகளில் வசிப்பவரே -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) 1. ஐந்தப்பம் இரண்டு மீனை எடுத்து ஐயாயிரம் பேரை போசித்தீர் -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு 2. காற்றையும் கடலையும் அதட்டி கைநீட்டி தூக்கி எடுத்தீர் -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு 3. எதிரியின் கண்களுக்கு முன்பாய் செங்கடலை பிரித்து நடத்தினீர் -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு 4. குருடரின் கண்களைத் திறந்தீர் முடவரை நடந்திட செய்திட்டீர் - 2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு 5. அற்புத இயேசு ராஜாவே ஆவியை எனக்கு தாருமே -2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு 6. சாத்தானின் வல்லமை முறித்து தடைகள் யாவையும் அகற்றினீர் - 2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு 7. பாடுகள் சகித்துக்க செய்தீரே பரன் ராஜ்யத்தில் என்னை சேர்க்க - 2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு 8. உன்னோடு இருக்கேன்என்றீரே உன்னத ஒளியாய் என்றுமே 2 துதி ஸ்தோத்திரம் துதி மகிமை துதி வல்லமை உமக்கே -2 அல்லேலூயா -4(2) துதிக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkup Paatthirarae Thuthigalil Vasippavarae -2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) 1. Aindhappam Irantu Meenai Etutthu Aiyaayiram Paerai Posittheer -2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) Thuthikku 2. Kaarraiyum Katalaiyum Adhatti Kaineetti Thookki Etuttheer -2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) Thuthikku 3. Ethiriyin Kankalukku Munpaay Senggatalai Piritthu Natatthineer -2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) Thuthikku 4. Kurudarin Kankalaith Thirantheer Mudavarai Natanthida Seythitteer - 2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) Thuthikku 5. Arpudha Yesu Raajaavae Aaviyai Enakku Thaarumae -2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) Thuthikku 6. Saatthaanin Vallamai Muritthu Thataigal Yaavaiyum Agarrineer - 2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) Thuthikku 7. Paatugal Sakitthukka Seytheerae Paran Raajyatthil Ennai Saerkka - 2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) Thuthikku 8. Unnotu Irukkaenenreerae Unnatha Oliyaay Enrumae 2 Thuthi Sthotthiram Thuthi Makimai Thuthi Vallamai Umakkae -2 Allaelooyaa -4(2) Thuthikku