பாடல் #35520
சாரோனின் ரோஜா இவர்
🔤 Saaronin Rojaa Ivar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ரோஜா இவர் சர்வ பூமிக்கும் ஆண்டவரே சமாதான காரணரே இயேசு சர்வ வல்லவரே – 2 1. பள்ளத்தாக்கின் லீலி நீரே பாவம் போக்கும் பரிகாரியே -2 இஸ்ரவேலின் ஜெய பலமே-எங்கள் சேனைகளின் கர்த்தர் நீரே - 2 ஆமென் அல்லேலூயா - 4 2. பார் போற்றும் ராஜன் நீரே - இந்த பார்தளத்தின் வேந்தன் நீரே - 2 ஆட்கொண்ட தேவன் நீரே - என்னை ஆளுகின்ற அரசன் நீரே - 2 3. உன்னதத்தின் தேவன் நீரே - இந்த உலகத்தில் இரட்சகரே - 2 ஊற்று தண்ணீர் நீரே உயிர்த்தெழுந்த ஆண்டவரே - 2 4. துதிக்குப் பாத்திரரே - எல்லா துயர் நீக்கும் ஆண்டவரே - 2 ஆவியான தேவன் நீரே எங்கள் ஆறுதலின் வேந்தன் நீரே - 2 5. கல்வாரி சிலுவையிலே பல பாடுகள் பட்டவரே - 2 மூன்றாம் நாளினிலே மகிமையாய் உயிர்த்தவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Rojaa Ivar Sarva Poomikkum Aandavarae Samaathaana Kaaranarae Yesu Sarva Vallavarae – 2 1. Pallatthaakkin Leeli Neerae Paavam Pokkum Parikaariyae -2 Isravaelin Jeya Palamae-enggal Saenaigalin Kartthar Neerae - 2 Aamen Allaelooyaa - 4 2. Paar Porrum Raajan Neerae - Indha Paarthalatthin Vaendhan Neerae - 2 Aatkonda Devan Neerae - Ennai Aalukindra Arasan Neerae - 2 3. Unnathatthin Devan Neerae - Indha Ulakatthil Iratsakarae - 2 Oorru Thanneer Neerae Uyirtthezhundha Aandavarae - 2 4. Thuthikkup Paatthirarae - Ellaa Thuyar Neekkum Aandavarae - 2 Aaviyaana Devan Neerae Enggal Aarudhalin Vaendhan Neerae - 2 5. Kalvaari Siluvaiyilae Pala Paatugal Pattavarae - 2 Moonraam Naalinilae Makimaiyaay Uyirtthavarae - 2