பாடல் #35518
எல்லாம் நீர் அல்லவோ
🔤 Ellaam Neer Allavo
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் நீர் அல்லவோ என் வாழ்வில் எல்லையும் நீரல்லவோ - 2 துதிக்கும் கணத்துக்கும் பாத்திரரே - 2 எல்லாம் நீரல்லவோ 1. வழியும் நீரல்லவோ சத்தியமும் நீரல்லவோ - 2 ஜீவனும் பெலனும் நீரல்லவோ -என் - 2 2. துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கணத்துக்கும் பாத்திரர் நீரல்லவோ - 2 மகிமையும் மகத்துவமும் நீரல்லவோ-என் - 2 3. என் வாழ்வும் நீரல்லவோ என் வளமும் நீரல்லவோ - 2 என் மனமும் மானமும் நீரல்லவோ-என் - 2 4. என் உடலும் நீரல்லவோ என் உயிரும் நீரல்லவோ - 2 என் ஆத்துமாவின் மீட்பர் நீரல்லவோ -என் - 2 5. என் கனவும் நீரல்லவோ என் நினைவும் நீரல்லவோ - 2 என் மூச்சும் பேச்சும் நீரல்லவோ -என் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Neer Allavo En Vaazhvil Ellaiyum Neerallavo - 2 Thuthikkum Kanatthukkum Paatthirarae - 2 Ellaam Neerallavo 1. Vazhiyum Neerallavo Satthiyamum Neerallavo - 2 Jeevanum Pelanum Neerallavo -en - 2 2. Thuthikku Paatthirar Neerallavo Kanatthukkum Paatthirar Neerallavo - 2 Makimaiyum Makatthuvamum Neerallavo-en - 2 3. En Vaazhvum Neerallavo En Valamum Neerallavo - 2 En Manamum Maanamum Neerallavo-en - 2 4. En Udalum Neerallavo En Uyirum Neerallavo - 2 En Aatthumaavin Meetpar Neerallavo -en - 2 5. En Kanavum Neerallavo En Ninaivum Neerallavo - 2 En Moochsum Paechsum Neerallavo -en - 2