பாடல் #35517
தேனிலும் இனிமையான
🔤 Thaenilum Inimaiyaana
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிலும் இனிமையான நாமம் - அது தெவிட்டாத மதுரமான நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2 1. பாரினில் உயர்ந்த நாமம் பரிசுத்தர் வாழ்த்தும் நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2 2. தூதர்கள் போற்றும் நாமம் துதிகளில் வாழும் நாமும் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2 3. வேதனை நீக்கும் நாமம் விடுவிக்கும் நல்ல நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2 4. பாவத்தைப் போக்கும் நாமம் பயங்களை நீக்கும் நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2 5. ஆதி அந்தமில்லா நாமம் ஆவியை பொழியும் நாமம் - 2 இயேசு என்னும் நாமம் அது இனிமையான நாமம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenilum Inimaiyaana Naamam - Athu Thevittaadha Mathuramaana Naamam - 2 Yesu Ennum Naamam Athu Inimaiyaana Naamam - 2 1. Paarinil Uyarndha Naamam Parisutthar Vaazhtthum Naamam - 2 Yesu Ennum Naamam Athu Inimaiyaana Naamam - 2 2. Thoodharkal Porrum Naamam Thuthigalil Vaazhum Naamum - 2 Yesu Ennum Naamam Athu Inimaiyaana Naamam - 2 3. Vaedhanai Neekkum Naamam Vituvikkum Nalla Naamam - 2 Yesu Ennum Naamam Athu Inimaiyaana Naamam - 2 4. Paavatthaip Pokkum Naamam Payanggalai Neekkum Naamam - 2 Yesu Ennum Naamam Athu Inimaiyaana Naamam - 2 5. Aathi Andhamillaa Naamam Aaviyai Pozhiyum Naamam - 2 Yesu Ennum Naamam Athu Inimaiyaana Naamam - 2