பாடல் #35516
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Sthotthiram Sthotthiram
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே துதிகளில் வசிப்பவர்க்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே பிதாவின் மைந்தருக்கு தோத்திரமே - 2 1. செங்கடலில் வழி திறந்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே யோர்தானை தடுத்தவர்க்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 2. பார்வோனை ஜெயித்தவர்க்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே கோலியாத்தை வீழ்த்தியவருக்கு தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 3. பாவத்தை மன்னித்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே பொல்லா சாபத்தை தீர்த்தவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 4. நீதியின் சூரியனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நித்திய கன்மலையே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 5. திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரு அவதாரருக்கு ஸ்தோத்திரம் தோத்திரமே - 2 6. பரலோக தேவனுக்கு ஸ்தோத்திரம் தோத்திரமே பரம நல் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 7. இரட்சண்ய தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எங்கள் இரட்சணிய கண்மலையே தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 8. விடுதலை தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே விண்ணக தெய்வமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 9. ஆதி அந்த மாணவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எங்கள் ஆண்டவரே கண்மலையே தோத்திரம் ஸ்தோத்திரமே - 2 10. எங்கள் ஜகத்தின் ரட்சகரே தோத்திரம் தோத்திரமே எல்லா ஜெபத்தை கேட்பவரே ஸ்தோத்திரம் தோத்திரமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram - 2 Sthotthiram Sthotthiramae Thuthigalil Vasippavarkkae Sthotthiram Sthotthiramae Pithaavin Maindharukku Thotthiramae - 2 1. Senggatalil Vazhi Thirantheer Sthotthiram Sthotthiramae Yorthaanai Thatutthavarkku Sthotthiram Sthotthiramae - 2 2. Paarvonai Jeyitthavarkku Sthotthiram Sthotthiramae Koliyaatthai Veezhtthiyavarukku Thotthiram Sthotthiramae - 2 3. Paavatthai Mannittheerae Sthotthiram Sthotthiramae Pollaa Saabatthai Theertthavarae Sthotthiram Sthotthiramae - 2 4. Neethiyin Sooriyanae Sthotthiram Sthotthiramae Nitthiya Kanmalaiyae Sthotthiram Sthotthiramae - 2 5. Thiriyaega Devanukku Sthotthiram Sthotthiramae Thiru Avathaararukku Sthotthiram Thotthiramae - 2 6. Paraloga Devanukku Sthotthiram Thotthiramae Parama Nal Devanukku Sthotthiram Sthotthiramae - 2 7. Iratsanya Devanukku Sthotthiram Sthotthiramae Enggal Iratsaniya Kanmalaiyae Thotthiram Sthotthiramae - 2 8. Vitudhalai Tharubavarae Sthotthiram Sthotthiramae Vinnaka Theyvamae Sthotthiram Sthotthiramae - 2 9. Aathi Andha Maanavarukku Sthotthiram Sthotthiramae Enggal Aandavarae Kanmalaiyae Thotthiram Sthotthiramae - 2 10. Enggal Jakatthin Ratsakarae Thotthiram Thotthiramae Ellaa Jebatthai Kaetpavarae Sthotthiram Thotthiramae - 2