பாடல் #35515
நிறைவானவர் நிறைவானவர்
🔤 Niraivaanavar Niraivaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைவானவர் நிறைவானவர் இயேசு ராஜா அவர் - 2 எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி நிறைவான வாழ்வு தரும் நிறைவானவர் இயேசுவே - 2 1. உண்மை அன்பிற்காய் ஏங்கி அலைந்தேன் ஏமாற்றம் அடைந்தேன் - 2 சிலுவை அன்பை பார்த்தேன் நிறைவான அன்பை பெற்றேன் - 2 2. உலகம் என்னை தூக்கி எரிந்ததே என்னை அன்போடு அணைத்தீரே - 2 உன்னத சீயோனில் வாழ்பவரே எனக்காய் வருபவரே - 2 3. மனிதர்களை நம்பினேன் நடுவழியில் விட்டனரே - 2 இயேசுவின் பாதத்தை பார்த்தேன் நிறைவான வழியை கண்டேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraivaanavar Niraivaanavar Yesu Raajaa Avar - 2 Endhan Kuraivellaam Niraivaakki Niraivaana Vaazhvu Tharum Niraivaanavar Yesuvae - 2 1. Unmai Anpirkaay Aengki Alainthaen Aemaartram Atainthaen - 2 Siluvai Anpai Paartthaen Niraivaana Anpai Perraen - 2 2. Ulakam Ennai Thookki Erindhathae Ennai Anpotu Anaittheerae - 2 Unnatha Seeyonil Vaazhpavarae Enakkaay Varubavarae - 2 3. Manidharkalai Nampinaen Natuvazhiyil Vittanarae - 2 Yesuvin Paadhatthai Paartthaen Niraivaana Vazhiyai Kantaen - 2