பாடல் #35514
அகிலம் படைத்த ஆண்டவரே
🔤 Akilam Pataittha Aandavarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அகிலம் படைத்த ஆண்டவரே அல்லும் பகலும் தொழுதிடுவேன் - 2 உம்மைப்போல் தெய்வம் ஒருவரில்லை உம்மைத் தவிர தெய்வமில்லை - 2 1. எனக்காய் பாடுகள் பட்டீரே எனக்காய் இரத்தம் சிந்தீனீரே - 2 எனக்காய் சிலுவையை சகித்தீரே - 2 எனக்காய் மரித்து உயிர்த்தீரே - 2 2. வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு வாசஸ்தலம் - 2 வானங்களில் உயர்ந்த ஆண்டவரே - 2 உமது ஆவியால் என்னை நிரப்பும் - 2 3. உன்னதத்தில் வாசம் செய்பவரே உமது அடியார் ஜெபம் கேளும் - 2 இத்தனை மகத்துவம் உள்ளவரே - 2 உம்மைப் போல வேறு தெய்வமில்லை - 2 4. சிங்க கெபியில் காப்பாற்றினீர் அக்கினி சூளையில் உடனிருந்தீர் - 2 உண்மையாய் நோக்கி பார்ப்பவர்கள் - 2 ஒருபோதும் வெட்கபட்டதில்லை - 2 5. நோய்களை நீக்கி சுகம் தந்தீர் பேய்களை போக்க பெலன் தந்தீர் - 2 எப்போதும் எங்கள் உடனிருந்து - 2 ஆவியால் என்னை நிரப்புகிறீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akilam Pataittha Aandavarae Allum Pakalum Thozhuthituvaen - 2 Ummaippol Theyvam Oruvarillai Ummaith Thavira Theyvamillai - 2 1. Enakkaay Paatugal Patteerae Enakkaay Rattham Sintheeneerae - 2 Enakkaay Siluvaiyai Sakittheerae - 2 Enakkaay Maritthu Uyirttheerae - 2 2. Vaanam Umakku Singkaasanam Poomi Umakku Vaasasthalam - 2 Vaananggalil Uyarndha Aandavarae - 2 Umathu Aaviyaal Ennai Nirappum - 2 3. Unnathatthil Vaasam Seypavarae Umathu Atiyaar Jebam Kaelum - 2 Itthanai Makatthuvam Ullavarae - 2 Ummaip Pola Vaeru Theyvamillai - 2 4. Singga Kepiyil Kaappaarrineer Akkini Soolaiyil Udaniruntheer - 2 Unmaiyaay Nokki Paarppavarkal - 2 Orupothum Vetkapattathillai - 2 5. Noykalai Neekki Sugam Thantheer Paeykalai Pokka Pelan Thantheer - 2 Eppothum Enggal Udanirunthu - 2 Aaviyaal Ennai Nirappukireer - 2