பாடல் #3551
மனமே ஆண்டவரை
🔤 Manamae Aandavarai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனமே ஆண்டவரைப் போற்று தினமும் ஆண்டவரைப் போற்று 1.சோதனை உன்னை தொடர்கையிலே ஆண்டவரைப் போற்று வேதனையில் நீ வீழ்கையிலே ஆண்டவரை போற்று கண்ணீரை நீ வடிக்கையிலே ஆண்டவரை போற்று 2.கவலையிலே நீ வாடுகையில் ஆண்டவரைப் போற்று கண்ணீரை நீ வடிக்கையிலே ஆண்டவரைப் போற்று 3.உலகம் உன்னை பகைக்கையிலே ஆண்டவரைப் போற்று ஊரார் உன்னை தூற்றுகையில் ஆண்டவரைப் போற்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manamae Aandavaraip Porru Thinamum Aandavaraip Porru 1.sodhanai Unnai Thodarkaiyilae Aandavaraip Porru Vaedhanaiyil Nee Veezhkaiyilae Aandavarai Porru Kanneerai Nee Vatikkaiyilae Aandavarai Porru 2.kavalaiyilae Nee Vaatukaiyil Aandavaraip Porru Kanneerai Nee Vatikkaiyilae Aandavaraip Porru 3.ulakam Unnai Pakaikkaiyilae Aandavaraip Porru Ooraar Unnai Thoorrukaiyil Aandavaraip Porru