பாடல் #35507
என் உயிரும் என் இயேசுவுகாக
🔤 En Uyirum En Yesuvukaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரும் என் இயேசுவுகாக என் உள்ளமும் என் இயேசுவுகாக என் இயேசுவையே நான் நேசிபென் என் இயேசுவையே நான் தியானிபென் என் இயேசுவில் நான் களிகூற வேண்டுமே 1. என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்திரமே என்னை உயிற்பிததும் என் இயேசு மாத்திரமே 2. என் ஆசை என் இயேசு மாத்திரமே என் வாஞ்சய் அவர் சமூகம் மாத்திரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirum En Yesuvukaaga En Ullamum En Yesuvukaaga En Yesuvaiyae Naan Naesipen En Yesuvaiyae Naan Thiyaanipen En Yesuvil Naan Kalikoora Vaentumae 1. Ennai Uyartthiyathum En Yesu Maatthiramae Ennai Uyirpidhathum En Yesu Maatthiramae 2. En Aasai En Yesu Maatthiramae En Vaanjjay Avar Samoogam Maatthiramae